இந்தியா கூட்டணியின் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 6.4.2024 சனி மாலை 5 மணி இடம்: தெப்பக்குளம் மைதானம், கோவை வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.ரெங்கநாயகி அம்மாள் (காப்பாளர்), பொள்ளாச்சி பரமசிவம் (காப்பாளர்), மு.தமிழ்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்),…
தூத்துக்குடி, விருதுநகர் தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் பரப்புரை
140 கோடி மக்களும் தன் குடும்பம் என்கிறார் பிரதமர் மோடி! தூத்துக்குடி, மணிப்பூர் மக்கள் அந்த குடும்பத்தில் உண்டா? கவிஞர் கனிமொழி, ராகுல் காந்தியை உதாரணமாக்கி மோடியைக் கண்டித்துப் பேசினார் ஆசிரியர் தூத்துக்குடி, ஏப்.4- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1287)
மலத்தைத் தீண்டினால் அசிங்கம். மின்சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவைகளெல்லாம் இயற்கையிலேயே தீண்ட முடியாதவைகளாயிருப்பதால் தான் அவற்றைத் தீண்ட அஞ்சுகிறோம். ஆனால், மனிதனில் தீண்டப்படாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ, வித்தியாசமோ காட்ட முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உரத்தநாடு தெற்கு திராவிடர் கழகம் சார்பில் தீவிர பிரச்சாரம்
உரத்தநாடு,ஏப்.4- தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பா ளர் ச.முரசொலியை, ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் செல்லம் பட்டியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதிய ழகன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய கழகத் துணைத் தலைவர்…
பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை,ஏப்.4- திமுக தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு வண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை சோமா சிப்பாடியில் நேற்று (3.4.2024) நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: தமிழ்நாட்டைப்போலவே, டில்லியி லும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.4.2024 தி இந்து ♦ நட்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் 582 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்தன, அதில் 75 விழுக்காடு பாஜகவுக்கு சென்றுள்ளது. ♦ ஆளும் பாஜகவுக்கு தேர்தல் நன்கொடையாக வழங்கிய குறைந்தது 45 நிறுவனங்களின் நிதி…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ('படைப்பும் - செயற்கை நுண்ணறிவும்' சிறப்புப் பயிற்சி) நாள்: சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024. இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை உணவுடன் சேர்த்து பயிற்சி கட்டணம்: ரூ. 600/- Gpay…
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 415ஆவது வார நிகழ்வு
நாள் : 06-04-2024, சனிக்கிழமை மாலை 5 மணி. இடம்: தி.மு.க.கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைப்பு: "வெற்றிப்பணி விளைப்போம்" சிறப்புரை: பா.தென்னரசு முன்னிலை: த.வ.லால், கு.சங்கர் , க.இளவரசன் அழைப்பு: இரா.கோபால்
