கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
கிருட்டினகிரி ஏப். 4- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் மற் றும் மாவட்ட திராவிடர் கழக புதிய நிர் வாகிகள் அறிமுக கூட்டம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்ட அரங்கில்-31.3.2024- ஞாயிறு மாலை 4 மணியளவில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 90
நாள் : 05.04.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பொறியாளர் ந.கரிகாலன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…
கோவையில் தமிழர் தலைவர் பரப்புரை ஏற்பாடுகள் தீவிரம்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கோவையில் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட முன்னேற் பாடு குறித்து திமுக கோவை…
நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசாவுடன் கழகத் தோழர்கள் சந்திப்பு
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையில் போட்டியிடும் ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் ஆ.இராசாவை மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கா.சு ரங்கசாமி, நகர செயலாளர் வெ…
இதுதான் இரட்டிப்பு வருமானம்!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாய விரோதச் செயல்களில் ஈடுபட்டார். குறைந்த பட்சம் விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழு மையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத நிதி பற்றிய விவரங்கள்: ஆண்டு …
ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு
புதுடில்லி,ஏப்.4- ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதன் காரணமாக நான்கு மாவட்டங்களும்…
மோடியின் ஆட்சியில் எகிறிய கடன்
• 1947-2014 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் - ரூ.55 லட்சம் கோடி. • தனி நபர் சராசரி கடன் - ரூ.45,000. • 2014-2024 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் - ரூ.205 லட்சம் கோடி •…
நீதித்துறையைப் பாதுகாக்க வழக்குரைஞர்கள் குழுவாம்! கார்ப்பரேட் வழக்குரைஞர்கள் முதலைக் கண்ணீர்
புதுடில்லி, ஏப்.4- நீதித் துறையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் “வழக்குரை ஞர்கள் குழு" ஒன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பதற்கு அகில இந்திய வழக்குரை ஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத் தின் தலைவர் பிகாஷ் ரஞ்சன்…
காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல்
பா.ஜ.க.வில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு முடித்து வைப்பு விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா? காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல் புதுடில்லி,ஏப்.4- விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்…
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஏப்.4- திமுக தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவு வருமாறு, "பா.ஜ.க.வின் ‘வாசிங் மெஷின்’ பாணியை ஆதாரப் பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20…
வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே!
"வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு நாட்டின் சீர்மைக்கு வேட்டு வைக்கும் பேராபத்தான நிலையாகும். அதுவும் வேலை வாய்ப்பு இல்லாமை இளைஞர்களிடம் தாண்டவமாடினால், அது நாட்டின் அமைதியின்மைக்கு எதிரான வன்முறை கலாச்சாரத்தை வேகப்படுத்தி விடும் "ஆயிரங்கால் பூதம்" என்று மறைந்த பொதுவுடைமை சொக்கத்…
குடும்பம் தோன்றியதெப்போது?
தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகுதான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய,…
