நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஏ.ராஜ சேகரனின் தாயாரும், பெரியார் பெருந் தொண்டர் காலம் சென்ற அய்யா ஏகாம் பரம் துணைவியாருமாகிய ஏ.மங்களாம்பாள் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11.4.2024) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும்,…

Viduthalai

திராவிட இயக்க மூத்த பெருமகனாருக்கு நமது வீர வணக்கம்!

  'திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக உயர்ந்தவர் திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்கள். 1963 ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கழகம் என்பதை நிறுவியவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் (வயது…

Viduthalai

கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம்

2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம் 11.4.2024 (வியாழன்) மாலை 7 மணிக்கு சிறீபெரும்புதூர் தொகுதி - அம்பத்தூருக்கு பதிலாக 'கொரட்டூர்'…

viduthalai

காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தால் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் ராகுல் காந்தி அறிவிப்பு

போபால்,ஏப்.10- மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தானோராவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் மூன்று, நான்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள்…

viduthalai

தாமரைக்கு வாக்களிக்கக் கூடாது!

உ.பி, குஜராத் பஞ்சாயத்தில் சத்திரியர்கள் முடிவு லக்னோ, ஏப்.10 குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத் திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத் தரப் பிரதேசத்திலும் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர். ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய…

Viduthalai

தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளையின் தொழில்சார் பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

சென்னை, ஏப். 10- தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளையின் மருந்தியல் புலமை மற்றும் பயிற்சி நிறுவனம் 4.3.2024 முதல் 21.3.2024 வரை நடத்திய தொழில்சார் பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் நான்கா மாண்டு மாணவிகள் க. நந்தினி, மு.…

viduthalai

எதிர்க்கட்சிகளின் அண்டப்புளுகுக்கு பதிலடி!

இன்றைக்கு இந்தியாவிலேயே பா.ஜ.க. தனித்து விடப்பட்டுள்ளது. கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று கையேந்தி நிற்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அவர்களோடு யார் சேர்ந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார் ’பாட்டாளி மக்கள் கட்சி’ யின் நிறுவனர் மருத்துவர்…

Viduthalai

பா.ஜ.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது? வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசித் தேர்தல்!

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை! சென்னை.ஏப்.10. இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’…

Viduthalai

பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் ஒன்றிய மேனாள் அமைச்சர்

புதுடில்லி,ஏப்.10- அரியானாவை சேர்ந்த ஒன்றிய மேனாள் அமைச் சர் சவுத்ரி பீரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் (8.4.2024) அறிவித்தார். மேலும், தனது அரசியல் பய ணத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். நேற்று (9.4.2024) புதுடில்லியில் நடைபெற்ற…

viduthalai