அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2024 அன்று காலை 10 மணியளவில் திருச்சியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னையில்... சென்னை…
கண்டதும்! கேட்டதும்! – தேர்தல் சுற்றுப்பயணம் ஆசிரியருக்கு வயது, 91 ஆ? 19 ஆ?
திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த தலைவர்கள் முதுமையை வென்றவர்கள். தந்தை பெரியார் 95, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 94, பேராசிரியர் க. அன்பழகன் 98 - இவர்கள் யாரும் தங்களின் முதுமையால் மக்கள் தொண்டு செய்வதில் பின்தங்கி விடவில்லை. மரணத்திற்கு கொஞ்சம் முன்பு…
ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் சிஏஏ ரத்து வரை பிரதமர் மோடிக்கு முதலமைச்சரின் அடுக்கடுக்கான கேள்விகள்
சென்னை,ஏப்.11- தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே... குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால்,…
அய்.நா.மன்றத்தில் திராவிடக் குரல்! திராவிட மாடல் ஆட்சி குறித்து ஆசிரியை முழக்கம்
காஞ்சிபுரம், ஏப். 11- 'திராவிட மாடலை"ப் பற்றி பேசி அய்.நா.சபையை அதிர வைத்த தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கீதாகுமாரி. இவர் கடந்த 25…
தமிழர் தலைவர் ஆற்றிவரும் மக்களவைக்கான தேர்தல் பரப்புரை பற்றி ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி “ஜனநாயகத்தைக் காக்க இறுதி வாய்ப்பு!”
தென்சென்னையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக 2024, மார்ச் 9 செவ்வாய் கிழமை மாலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப் புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஆசிரியர் வீரமணி அவர்கள் 91ஆவது…
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட கழகத் தோழர்கள்
கன்னியாகுமரி, ஏப். 11- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் க்கு ஆதரவாக நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியில் திராவிடர்கழகத் தோழர் கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்தநிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச்…
இரா.முத்தரசன் தேர்தல் பரப்புரை கழகப்பொறுப்பாளர்கள் வரவேற்பு
காரைக்குடியில் காங்கிரசு கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் அவர்களுக்கு காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி சால்வை அணிவித் தும், மாவட்ட தலைவர் கு.வைகறை…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞான சேகரன் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2024), வெ.ஞான சேகரன்-மலர்விழி இணையரின் 48ஆம் ஆண்டு மண நாள் (12.4.2024) மகிழ்வாக - அன்பு மகள்கள், மழலை செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் - சென்னை, தமிழ் ஈழமணி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.4.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் ♦ ராமன் கோவில் குறித்து பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசுகிறார். இதற்கு பதிலடியாக வேலையின்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறது தலையங்க செய்தி. ♦ ஜாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிபாத் திட்டம் ரத்து உள்ளடக்கிய…
பெரியார் விடுக்கும் வினா! (1292)
இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம - வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் - வடநாட்டு ஆதிக்க மயமே…
