ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, என்ன பதில்? தேர்தல் பத்திர ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறதே!

‘‘ஊழல், ஊழல்'' என்று ஊளை இடுபவர்கள், தங்கள் தலைகளில்தான் ஊழல் மூட்டைகளைச் சுமந்து திரிகின்றனர்! ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, என்ன பதில்? தேர்தல் பத்திர ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறதே! திருவள்ளூர்…

viduthalai

சொன்னதை செய்வதும் – சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!

நடக்கவிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும் - எதேச்சதிகாரத்திற்குமிடையே நடக்கும் தேர்தல்! 'ஒரே தேர்தல்' என்று மோடி கூறுவது - இதுதான் கடைசி ஒரே தேர்தல் என்று பொருளாகும்! சொன்னதை செய்வதும் - சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! தென்சென்னை தொகுதி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1291)

மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

அபிசேக் நாராயணன் - கீர்த்தனா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார் ((10. 4. 2024)

Viduthalai

பகுத்தறிவாளர் – உளவியலாளர் ஆபிரகாம் கோவூர் பிறந்த நாள்-10.04.1898

ஆபிரகாம் கோவூர் கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 10.04.1898இல் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்றார். கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரி வுரையாளராக இருந்தார். கோவூர் தன் வாழ்க்கையின் பெரும் பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவ…

Viduthalai

தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை

தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரைப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் விசிக குமரி மாவட்ட துணைச் செயலா ளர் கிசோரிடம் கழக நூல்களை வழங்கினார்.…

Viduthalai

இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

இடம்: பேருந்து நிலையம், கொரட்டூர் நாள்: 11.4.2024 வியாழன் மாலை 5 மணி வரவேற்புரை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழக மாவட்ட தலைவர்) தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: பி.கே.மூர்த்தி (மண்டலக்குழு தலைவர்), மு.விஜயகுமார் (வட்டச் செயலாளர்,…

Viduthalai

மேனாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மரியாதை

மேனாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி. குடும்பத்தினர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார்,…

Viduthalai

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஏ.ராஜ சேகரனின் தாயாரும், பெரியார் பெருந் தொண்டர் காலம் சென்ற அய்யா ஏகாம் பரம் துணைவியாருமாகிய ஏ.மங்களாம்பாள் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11.4.2024) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும்,…

Viduthalai

திராவிட இயக்க மூத்த பெருமகனாருக்கு நமது வீர வணக்கம்!

  'திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக உயர்ந்தவர் திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்கள். 1963 ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கழகம் என்பதை நிறுவியவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் (வயது…

Viduthalai