திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விடுதலைக்கு 90 சந்தாக்கள் வழங்க முடிவு
திண்டுக்கல், மே 8- மிசா போன்ற அடக்குமுறை களை தாண்டி 90 ஆண்டு களை கடந்த விடுதலை நாளேட்டிற்கு 90 சந்தாக் கள் வழங்க - திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாட லில் முடிவு செய்யப்பட் டது. திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்…
நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு: ஆள் மாறாட்டம் தொடர்பான புகார்: 50 பேர் கைது
பாட்னா, மே 8- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் ஈடுபடும் நபர்கள் நீட் தேர்வு எழுதும்…
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது” மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, மே 8- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும்…
பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவை துபாய் சென்று காவல்துறை கைது செய்ய முடிவு!
பெங்களூரு, மே 8- பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணா இன்றைக்குள் நாடு திரும்ப வில்லை என்றால், அவரை துபாய்க்கு சென்று பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கருநாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி நாடா ளுமன்ற…
மலேசியாவில் திராவிடர் கழக நூல்கள் வெளியீடு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் உணவகத்தில் நடைபெற்ற பெரியார் சிந்தனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது திராவிடர் கழகத்தின் நூல்கள் மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்கள் வெளியிடப்பட்டன. மேலும் தமிழ் மாணவர்களுக்கு தோழர்கள் மூலமாக நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மலேசிய பெரியார்…
செய்திச் சுருக்கம்
மழை தென்னிந்தியப் பகுதிகளில் மேல் வளிமண் டல கீழடுக்குகளில் காற் றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல். உயர்வு சென்னையில் இது வரை…
நடக்க இருப்பவை…
10.05.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 95 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்…
பெரியார் விடுக்கும் வினா! (1313)
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டு மானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ, தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக் கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்…
அரியலூர் – வாலாஜா நகரம் ந.செல்லமுத்து மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
அரியலூர், மே 8- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் பெருந்தொண்டருமான அரியலூர் - வாலாஜா நகரம் ந.செல்லமுத்து இயற்கை எய்தினார். 7.5.2024 அன்று மாலை 4 மணியளவில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில்…
விடுதலை சந்தா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின் படி விடுதலை சந்தா திரட்டும் பணி தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடியில் 7.05.2004 நடைபெற்றது. கழக காப்பாளர் போடி ச. இரகு நாகநாதன் அவர்களுக்கு 80ஆம் ஆண்டு…
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சி
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (8.5.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை…
வருந்துகிறோம்
இயக்க மாநாடுகள், பொதுக் கூட் டங்கள் மற்றும் இயக்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக கொள்கை உறுதியோடு பங்கேற்று வந்த அம்புஜத்தம்மாள் (வயது 95) அவர்கள் நேற்று (7.5.2024) இரவு மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (8.5.2024) மாலை…
