தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின் படி விடுதலை சந்தா திரட்டும் பணி தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடியில் 7.05.2004 நடைபெற்றது. கழக காப்பாளர் போடி ச. இரகு நாகநாதன் அவர்களுக்கு 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம். உடன்: மதுரை முருகேசன் மதுரை சுரேஷ்.
விடுதலை சந்தா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:விடுதலை சந்தா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
