இதுதான் ஹிந்து ராஜ்யம்!

உத்தரப்பிரதேசத்தில் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சென்ற கோயிலை ஹிந்துத்துவ அமைப்பினரும் பா.ஜ.க.வினரும் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னுஜ் மக்களவை தொகுதியில்…

Viduthalai

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி

சென்னை, மே 9 அரசுப் பள்ளிகளில் இணையதள மேம்பாடு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள் கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதை கருத்தில்…

viduthalai

யார் யோக்கியன்?

எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலை காரனானாலும் அவன் யோக்கியனே. 'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

கீழ்வேளூரில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு விழா!

கீழ்வேளூர், மே 9- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கீழ்வேளூர் கீழ வீதியில் சுயமரியாதை இயக்கம் - "குடிஅரசு" நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 4.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.…

Viduthalai

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, மே 9 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப் பட்டது. தேர்தலுக்கு பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் பாது காப்பாக…

viduthalai

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்

சென்னை, மே 9 : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோயம்பேடுக்கு மாற்றாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பணிகள்…

viduthalai

உரத்தநாட்டில் தொடங்கியது ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி 200-க்கும் மேற்பட்ட விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு

உரத்தநாடு, மே 9- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 05.5.2024 அன்று மாலை 6 மணியளவில் உரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற் றினார். காப்பாளர் மு.அய்யனார்,…

Viduthalai

சுயமரியாதை இயக்க – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா வடசென்னை புளியந்தோப்பில் துணைத் தலைவர் சிறப்புரை

சென்னை, மே 9 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடிஅரசு' இதழின் நூற் றாண்டு விழா சிறப்புப் பிரச்சாரக் கழகக் கூட்டம், வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 4.5.2024 அன்று மாலை 6.30 மணிக்கு புளியந்தோப்பு மோதிலால் தெருவில் சிறப்பாக…

Viduthalai

விதி மீறல் : மத்திய சென்னை தொகுதி பிஜேபி வேட்பாளர் மீது வழக்கு

சென்னை, மே 9 தேர்தல் ஆணைய விதிகளை மீறி ரூ. 2 கோடி வரை செலவு செய்துள்ளதாக மத்திய சென்னை பாஜக வேட்பாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சுவரெழுத்துப் பிரச்சாரம்

சென்னை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai

இது உண்மையா?

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் விதிகளுக்குப் புறம்பாக ஆர்.எஸ்.எஸ். தலைமையைக் கொண்டு வர சூழ்ச்சியா? திருப்பெரும்புதூரில் இயங்கிவரும் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் இன்றி இயங்கிவருகிறது. 2022 ஜூலை மாதத்திலேயே…

Viduthalai

இதுதான் பூணூல் தனம்!

2ஜி வழக்கில் ஆ.இராசா, கவிஞர் கனிமொழி ஆகியோர் குற்றவாளிகள் அல்லர் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய நிலையிலும், நேற்றைய (8-5-2024) ‘தினமலரில்' (பக்கம் 8) ‘டவுட்' தனபாலு பகுதியில், ‘2-ஜி குற்றவாளி' என்று குறிப்பிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?

Viduthalai