நன்கொடை
* திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் ஏகாம் பரம் - ஏ.மங்களாம்பாள், ஆகியோ ரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர் களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகி யோரின் தாயாருமான ஆர்.சுமதி-யின் இரண்டாம் ஆண்டு (10.5.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள்…
ஆசிரியர்கள் பொது மாறுதல் வரும் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மே 8- தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல் படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற் றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமாறுதல் கோருவோர்…
ஆவடி மாவட்ட கழக செயலாளர் இளவரசன் அன்னையார் மறைவு
ஆவடி மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசனின் தாயார் காமு அம்மாள் (வயது 90) இன்று (8.5.2024) அதிகாலை 3 மணிக்கு மறை வுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக் குடி இளவரசன் இல்லத்திலிருந்து இன்று மாலை…
ஆண்டு சந்தா
‘விடுதலை‘, ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு' மற்றும் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆகியவற்றிற்கு ஆண்டு சந்தா ரூ.4100அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களிடம், தாம்பரம் சீ.இலட்சுமிபதி வழங் கினார். உடன்: திருக்குறள் வெங்கடேசன், தாம்பரம் நகர தலைவர் சு.«£கன்ராசு…
சமூக மாற்றத்திற்கான ஆயுதம்
'குடிஅரசு' நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்து இருந்தேன். தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு இயக்கத்தை கட்டி அமைத்தார் என்பதை பற்றி தெரிந்து கொண் டேன். ஒரு சமூகத்தின் மாற்றத்துக்கு…
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பா.ஜ.க. பிரமுகரின் வீடு, உணவகத்தில் சி.பி.சி.அய்.டி சோதனை
சென்னை, மே 8- ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு மற்றும் உணவகத்தில் சிபிசிஅய்டி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் கடந்த 6-ஆம் தேதி நெல்லை…
‘வேலையில்லா திண்டாட்டத்தால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்!’
தேஜஸ்வி நேர்காணல் ராட்டிரிய ஜனதா தளத் (ஆர்.ஜே.டி) தலைவரும் பீகார் மேனாள் துணை முதலமைச்ச ருமான தேஜஸ்வி ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணல். கேள்வி: பீகார் மற்றும் நாட்டின் பல இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம்…
மதிப்பெண்ணும் மனனமும் மட்டும்தான் கல்வியா?
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்பாட்டு நகரில் உள்ள பள்ளியில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று, பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுக்காகக் கோடை விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள் பள் ளிக்கு வந்து சேர்ந்தனர். பரபரப்பும் படபடப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கணிசமான எண்ணிக்கையில் மாணவர்களும்…
அந்த மாணவனுக்குக் கைதட்டி ஒரு பாராட்டு!
கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி…
சுதந்திரமும் சுயமரியாதையும்
மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. 'குடிஅரசு' 18.7.1937
மந்தைவெளியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரைக் கூட்டம் தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது!
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விளக்கவுரை சென்னை, மே 8 தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என் றார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள். தென்சென்னை மாவட்ட திராவிடர்…
நாகை மாவட்டம் – திருமருகல் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திருமருகல், மே 8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றிய கழக சார்பில் மருங்கூர் கடைவீதியில் சுயமரியாதை இயக்கம் - "குடிஅரசு" நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. திருமருகல்…
