செய்திச் சுருக்கம்

நீட்டிப்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்ணப்பம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தாண்டு இளநிலை…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டம்

நாள் : 11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக…

Viduthalai

10.5.2024 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி * இடம்: காந்தி பூங்கா அருகில், ஜெயங்கொண்டம் * வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) * தலைமை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்யுரை: சுப.மணியரசன் (கழக…

Viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் கி.சரோஜா மறை வுற்ற நான்காம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.

Viduthalai

‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும்! ராகுல் காந்தி உறுதி!

ராஞ்சி, மே 9- ஜார்க்­கண்ட் மாநி­லம் கும்­லா­வில் நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் மே­னாள் தலை­வர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசி­னார். அப்­போது அவர் கூறி­ய­தா­வது;- “இந்­தியா கூட்­டணி வெற்றி பெற்­றால், பிர­த­மர் மோடி­யால் கொண்டு வரப்­பட்ட ‘அக்­னி­வீர்’…

viduthalai

உடற்கொடை அளிக்க பதிவு நன்கொடை அளிப்பு

புதுச்சேரி ஜெ.சார்வாகன் ஜீவன் - ஜீ.மேரி பவுலின் இணையர் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு தாங்கள் இறந்தவுடன் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்குப் பயன்பட உடற்கொடை அளிப் பதற்கான ஒப்புதலை வழங்கினர். அதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது. உடற்…

Viduthalai

பிஜு ஜனதா தளத்தை உடைக்க பி.ஜே.பி. சதி

புவனேஸ்வர், மே 9- ஓடிசாவில் நாடாளுமன்றதேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது இதற்காக ஆளும் பிஜூ ஜனதாதள தலைவரும், முதலமைச் சருமான நவீன் பட்நாயக் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். அவரது நெருங்கிய உதவியாளரும், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியுமான பாண்டியனும் பிரச்சாரத்தில்…

Viduthalai

திராவிடத்தின் எழுச்சி!! மோடியின் வீழ்ச்சி!

மோடியின் தேர்தல் தோல்வி பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் கொள்கைகளுக்கு, சித்தாந்தங்களுக்கு, தத்துவங்களுக்கு தோல்வி என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. வடபுலங்களில் பிஜேபியின் பரப்புரைகள், தேர்தல் வாக்குறுதிகள், அரசின் செயல்பாடு இன்மை, இன்றைக்கும் கேள்விக்கு உட்படுவதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் எதிர்பார்க்கும்…

Viduthalai

நாய்க் கடி – ஓர் எச்சரிக்கை

சென்னை, மே 9- சில நாள்கள் முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் 2 ராட்வெய்லர் நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்துக் குதறின. அந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடமாடவே அஞ்சி வருகின்றனர். தெருநாய்களின்…

viduthalai

இட ஒதுக்கீட்டை கைவிட்டதாக காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு

பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கருநாடக காவல்துறை அழைப்பாணை பெங்களூரு, மே.9- இட ஒதுக்கீடு விவகாரத் தில் காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறி யதாக தொடரப்பட்ட வழக்கில் ஜே.பி. நட்டா விசாரணைக்கு ஆஜராக கோரி பெங்களூரு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளனர்.…

Viduthalai

எச்சரிக்கை! அரசுப் பேருந்து மேற்கூரையில் ஏறி ரகளை கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை, மே.9- சென்னையில் அரசுப் பேருந்து மேற்கூரை யில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை விவே கானந்தர் இல்லத்தில் இருந்து திரு வி.க.நகர் நோக்கி அரசுப் பேருந்து…

viduthalai

3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் அரியானா பிஜேபி அரசை கலைக்காதது ஏன்? : காங்கிரஸ் கேள்வி

சண்டிகர், மே 9- 3 சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப் பெற்றதால், அரியானா அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தனது அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று முதலமைச்சர்…

Viduthalai