பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி அத்தியாய விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

வல்லம், மே 9- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது(Best ISTE Student Chapter Award 2023) விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது (Best ISTE…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1314)

பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது. இவற்றில் இன்றியமையாதது…

Viduthalai

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு 53.74 லட்சம் பேர் பதிவு

சென்னை, மே 9- தமிழ்நாட்டில் 53.74 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலு வலகங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 53…

viduthalai

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 2 பதவிகளுக்கு மே 15 முதல் கலந்தாய்வு

சென்னை மே 9- ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால…

viduthalai

நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

சென்னை, மே 9- தமிழ் நாட்டில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக் கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், தொழில் நிறுவனங்க ளுக்கும் பல்வேறு அறிவு றுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.ஆனாலும், கட்டு மானம்…

viduthalai

உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மே 13 வரை நடைபெறும்

சென்னை, மே 9-'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, 8.5.2024 முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங் களிலும் நடைபெறு கிறது. இதுகுறித்து தமிழ் நாடு அரசு 7.5.2024 அன்று வெளியிட்ட செய் திக்…

viduthalai

பட்டுக்கோட்டை சரோஜா அம்மையார் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

பட்டுக்கோட்டை, மே 9- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன் துணைவியார் சரோஜா அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக 7.05.2024 அன்று இரவு மறைவுற்றார். செய்தியறிந்து பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட…

viduthalai

கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

கல்லக்குறிச்சி, மே 9- கல்லக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் 05.05.2024 அன்று கல்லக்குறிச்சி மாவட்ட கழக சார்பில் சுய மரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமை…

Viduthalai

ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: ‘நிட்டி ஆயோக்’ பாராட்டு

சென்னை, மே 9- ஜவுளி துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் ஏற்றுமதி யில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண் டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைக ளில், தமிழ்நாடு இந்திய அள வில் முதலிடம் பெற்றுள்ளது.…

viduthalai

அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 150 விடுதலை சந்தாக்களை திரட்டிட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், மே 9-- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 7.5.2024 செவ்வாய் மாலை 6 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல் லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையேற்றுதேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும், சுயமரியாதை…

Viduthalai

புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது கலந்துறவாடல் கூட்டத்தில் தோழர்கள் முடிவு

புதுக்கோட்டை மே 9- புதுக் கோட்டை மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு! புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக…

Viduthalai

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி இடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

சென்னை, மே 9- அரசு மேல் நிலைப் பள்ளி முதுகலை பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன…

viduthalai