செய்தியும், சிந்தனையும்….!
எந்தெந்த சிறைகளில்? * ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, ஊழல்வாதிகள் தங்கள் வாழ்நாளை சிறையில்தான் கழிப்பார்கள். - பிரதமர் மோடி உத்தரவாதம் >> பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, அவர்களெல்லாம்…
வங்கிகளில் நகைக்கடன் வாங்கியோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
சென்னை, மே 21- தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்கு வதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த சொத்தாகவும் பார்க்கப் படுகிறது.நமக்கு நெருக்கடியான காலங் களில் தங்கத்தை அடகு வைத்து பண…
ஜாதியும், தீண்டாமையும் தானே!
மதரீதியில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிக அளவில் மதமாற்றங்கள் நிகழும் என்று பிஜேபி கூறுகிறது. ஹிந்து மதத்தில் இருந்து பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதமாற்றம் அடைந்த தற்குக் காரணமே ஹிந்து மதத்தின் ஜாதியும், தீண்டாமையும் தானே! அந்தத் தீண்டாமையை ஒழிப்பதற்கு…
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை, மே 21- தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர்…
செய்திச் சிதறல்கள்….
பி.ஜே.பி.யின் அரசியல் அகிலேஷ் குற்றச்சாட்டு அரசியல் எதிரிகளைப் பழி வாங் குவதற்கு மட்டுமே அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கூட்டணி களை உடைக்க அவை துணை போகின்றன. சி.பி.அய். சோதனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கின்ற செயலிலும்…
பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?
அக்காலத்தில் மன்னர்கள்தான் ஊருக்கு ஊர் கற்களில் வானுயர கோயில்கள் கட்டி தங்களையும் தங்களின் பேரரசுகளையும் தெய்வங்கள் காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்தார்கள். இக்காலத்தில் வசதியுள்ள ஏமாற்றுவோர் பலர் ஊருக்கு ஊர் வானுயர கான்கிரீட் கடவுள்களைக் காட்டி மக்களை ஏமாற்றி உண்டியலை நிரப்பிக்…
மின்சார வாரியத் துறையில் சேவைகளை பெற புதிய இணையதள முகவரி வெளியீடு
சென்னை, மே 21- மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தில் மின்கட்டணத்தை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட் ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஏற்ப…
சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!
இடுக்கி மாவட்டம், தேவிகுளம் வட்டம் பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேரள அரசுக்கு கேள்வியெழுப்பி உள்ளது பசுமைத் தீர்ப்பாயம். செய்தித் தாள்களில் வந்த தகவல்களின் அடிப்படையில்…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7
சென்னை, மே 21- சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பிக் கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் நேற்று (20.5.2024) வெளியிட்ட அறிவிப்பு:…
428 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிவு
இதுவரை கடந்த நான்கு கட்ட தேர்தலில் 379 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று (20.5.2024) நடைபெற்ற 5 ஆம் கட்ட வாக்குப் பதிவோடு 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.
செய்திச் சுருக்கம்
நீட்டிப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 24.5.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவறானது கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ…
அரசியல் மாற்றத்தின் புயல் நாடெங்கும் வீசுகிறது!
ராகுல் காந்தி கருத்து புதுடில்லி, மே 21- நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங் களாக நடந்து வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம்…
