செய்திச் சுருக்கம்

நீட்டிப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 24.5.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவறானது கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ…

viduthalai

அரசியல் மாற்றத்தின் புயல் நாடெங்கும் வீசுகிறது!

ராகுல் காந்தி கருத்து புதுடில்லி, மே 21- நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங் களாக நடந்து வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம்…

Viduthalai

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி பெற தேவையானவை – தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மே.21- தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் லட்சுமி, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப் பதாவது: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை யின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகள்…

viduthalai

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: இணையத்தில் வெளியீடு

சென்னை, மே 21- பாலி டெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2ஆ-ம், 3ஆ-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத் திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும்…

viduthalai

இந்தியாவில் நீதித் துறையும், ஊடகத் துறையும் நெருக்கடிக்கு ஆளாகின்றன! மக்களை அச்சுறுத்தும் அமித்ஷா!

லண்டன் ‘கார்டியன்’ இதழ் படப்பிடிப்பு! லண்டன்,மே 21- இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ இதழ் அமித் ஷாவிற்கு மக்களை பயமுறுத்துவது பிடிக்கும் எனவும், மோடியின் வலது கரமாக உள்ள அவர் இந்தியாவை எவ் வாறு கொண்டு செல்கிறார் எனவும் கட்டுரை ஒன்றை…

Viduthalai

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பல நாள்…

viduthalai

காவிரி நதிநீர் தீர்ப்பை மீறினால் உறுதியுடன் எதிர்ப்போம் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை, மே 21- காவிரி தீர்ப் பினை மீறும் விதமாகக் கேர ளாவோ, கருநாடக அரசோ செயல்பட முயற்சித்தால் தமிழ் நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக அரசு நிலைநாட்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்…

viduthalai

அய்ந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் 40 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுடில்லி, மே 20 நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (20.5.2024) நடை பெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி,…

Viduthalai

“பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி..” தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த சிறுவன் ஆவேசமாக சாடும் ராகுல்!

புதுடில்லி, மே 20 உ.பி. மாநி லத்தில் சிறுவன் ஒருவர் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த காட்சிப் பதிவை பகிர்ந்த காங்கிரஸின் ராகுல் காந்தி, பாஜக ஏற்கெனவே தனது தோல்வியை ஒப்புக் கொண் டதற்கு இதுவே சாட்சி என விமர்சித்துள்ளார். நம்…

Viduthalai

பணம் பறிக்க ஏவப்படும் சிபிஅய் அமலாக்க துறையை இழுத்து மூட வேண்டும் அகிலேஷ் வலியுறுத்தல்

லக்னோ, மே 20 சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித் துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஅய் தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்…

Viduthalai

‘விடுதலை’ பிறந்த நாளில் ‘விடுதலை’க்கு சந்தா வழங்கும் விழா!

நாள்: 1.6.2024 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்: சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம் தலைமை: ஆசிரியர் மானமிகு கி. வீரமணி - திராவிடர் கழகம் குறிப்பு: விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர்...

Viduthalai

உ.பி.யில் மாபெரும் மக்கள் கூட்டம் ராகுல் காந்தி – அகிலேஷ் திணறல் இடையில் வெளியேறும் நிலை : ஆதரவு உச்சக் கட்டம்

லக்னோ, மே 20 ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இணைந்து ஒன்றாகக் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்ட தால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தக் கூட்டத்தில் பேசாமலேயே இரு தலைவர்களும் கிளம்பினர். நமது நாட்டில் மொத்தம் ஏழு…

Viduthalai