முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் மருத்துவ முகாம்!

சென்னை, மே 27- தி.மு.கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. மருத்துவ அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில், 25-_5-_2024 அன்று மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கழக மருத்துவ அணித் தலைவர் மருத்துவர்…

viduthalai

அயலக தமிழர் நலவாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி! கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் வாரிய அய்ரோப்பிய உறுப்பினர் முஹம்மது ஃபைசல் சிறப்புரை!

லண்டன், மே.27- லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவா ரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமையில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடை பெற்றது. வினோத் பாஸ் வரவேற்புரை நிகழ்த்திய நிகழ்வில் அயலக தமிழர் நல…

viduthalai

5 கோடி ஏக்கர் மரங்களை காணவில்லை அறிக்கை தாக்கல் செய்க!

புதுடில்லி, மே 27 2.03 கோடி ஹெக்டேர் (சுமார் 5 கோடி ஏக்கர்) காணாமல் போனது குறித்து அறிக்கை தாக் கல் செய்ய வேண்டுமென பசுமைத் தீர்ப்பாயம் ஒன்றிய அரசிற்கு உத்தர விட்டுள்ளது. காட்டை அழிப்பதில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில்…

viduthalai

செய்திச் சுருக்கம்

தொடரும்... வங்கக் கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்தகவல். நிறைவு இரண்டாம் கட்ட…

viduthalai

தமிழர்கள் திருடர்களா? காங்கிரசுக்கும் – பி.ஜே.பி.,க்குமிடையே அறிக்கைப் போர்!

சென்னை, மே 27 தமிழ்நாடு காங் கிரசுக்கும், தமிழ்நாடுபாஜகவுக்கும் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் நடந்த பிரச் சாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறை சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது…

viduthalai

தமிழர்கள் கொள்ளைக்காரர்களாம்! ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் திமிர்ப் பேச்சு

புவனேஸ்வர், மே 27 ஒடிசா வளங் களைக் கொள்ளையடிக்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இடை விடாது வேலை செய்து வருவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. தமிழ்நாட்டினரால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் களால்…

viduthalai

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் மிதவை உணவகக் கப்பல்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவிப்பு சென்னை, மே 27- முட்டுக்காட்டில் பிறந்த நாள், திருமண நிச்சய தார்த்தம் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் வசதியுடன் மிதவை உணவகக் கப்பல் விரை வில் சுற்றுலா பயணிகள் பயன்பாட் டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. முட்டுக்காடு…

viduthalai

சமூக நீதியா?

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் குருஜி கோல்வால்கரால் எழுதப்பட்ட "நாம் அல்லது நம் சமுதாயத் தன்மையின் விளக்கம்"(We or Our Nationhood Defined)) என்ற நூலில் என்ன கூறப்பட்டுள்ளது? "ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு ஹிந்து சமயத்தை உயர்ந்த…

viduthalai

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்? 103ஆம் சட்ட திருத்தம். 8.1.2019 - மக்களவையில் நிறைவேற்றம். 9.1.2019 - மாநிலங்களவையில் நிறைவேற்றம். 12.1.2019 - குடியரசுத் தலைவர் ஒப்புதல் 17.1.2019 - ஒன்றிய சமூக நலத்துறை ஆணை 19.1.2019…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஆதரிக்கும் அமைப்பா?

14.5.2024 ‘தினமணி'யில் வினய் சஹஸ்ர புத்தே என்பவரால் எழுதப்பட்ட நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு "சமுதாய நல்லிணக்கமும், ஆர்.எஸ்.எஸும்" என்பதாகும். (1) ஆர்.எஸ்.எஸில் ஜாதிக்கு இடமில்லை என்பது ஒரு அம்சம். இதற்கு பதிலடி கொடுத்து 24.5.2024 நாளிட்ட விடுதலையில், ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டது.…

viduthalai

‘விடுதலை’ சந்தா சேர்ப்பு – வழிகாட்டுகிறார் ஒரு கழகத் தோழர்

ஓர் அன்பு வேண்டுகோள்! "நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து நானே மடித்து வைக்கும் நிலை ஏற்பட்டாலும் எனது "குடிஅரசு"இதழை நிறுத்த மாட்டேன்" என்று சொன்னவர் "உலக நல மருத்துவர் "தந்தை பெரியார். அப்படி வார இதழாக வந்த "குடிஅரசு"…

viduthalai

இந்நாள் – அந்நாள் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் [27.5.1953]

எல்லா கடவுள்களும்  ஒழிந்தே தீரும்! நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்ப தற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என் பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக…

viduthalai