உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் நன்றி பயணம் மேற்கொள்ள திட்டம்
புதுடில்லி, ஜூன் 10- காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களவை தேர்தல் முடிவுகளை தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஆய்வு செய்தது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்…
தமிழ்நாட்டில் “நான் முதல்வன்” திட்டத்தில் சிறப்புப் பயிற்சிக்கு தேர்வான 25 மாணவர்கள் லண்டன் பயணம்
சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் 25 பேர் நேற்று (9.6.2024) சென்னையிலிருந்து சிறப்புப் பயிற்சிக்காக லண்டன் சென்றனர். இதுகுறித்து முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைளத்தில், “சிறகுகள் விரியட்டும்,…
உ.பி.யில் எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது: அகிலேஷ்
லக்னோ, ஜூன் 9- ‘உத்தரப் பிரதேசத்தில் எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது; நேர்மறை அரசியல் தொடங்கியுள்ளது’ என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரி வித்தார். நாட்டிலேயே அதிக பட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி…
நீட் தேர்வில் குளறுபடி? மாணவர்கள் தொடர் போராட்டம்!
மும்பை, ஜூன் 10- நீட் தேர்வு மதிப்பெண் முறையில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நீட்…
இளநீரின் மருத்துவ குணங்கள்
கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. * இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு…
உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…
பழங்களும் மருத்துவ குணங்களும்
கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது…
வெப்பத்தைத் தணிக்கும் நுங்கு
கோடையில் வெப்பத்தைத் தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.…
குழப்பம் ஆரம்பமாகிவிட்டது: புதுச்சேரி மாநில பிஜேபி தலைவர் பதவி விலக வேண்டும்: கட்சியினர் போர்க்கொடி
புதுச்சேரி, ஜூன் 10- மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் தற்போதைய அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு, காங் கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்திடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதிதான் காரணம் என்று மேனாள் தலைவர் சாமிநாதன்…
40 தொகுதியில் வெற்றுற்றி பெம் பலன் இல்லை என்ற தமிழிசைக்கு – தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி
சென்னை, ஜூன்10- தமிழ்நாடு பாஜக மேனாள் தலைவரும், மேனாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் 8.6.2024 அன்று காலை அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழ் நாட்டில் பாஜ அதிகமாக…
கட்சிப் பிரச்சினையை வெளியில் பேசுவதா? தமிழிசை சவுந்தரராஜனுக்குக் கண்டனம்
சென்னை, ஜூன் 10 பாஜக மேனாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை - மேனாள் தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தக…
தமிழ்நாட்டில் போட்டியிட்ட 19 மக்களவைத் தொகுதிகட்கு உட்பட்ட 114 சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியிலும் பா.ஜ.க. முன்னிலை இல்லை
4 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினர் சென்னை, ஜூன்10- தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்குட்பட்ட 114 சட்டமன்ற தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை. பாஜவின் 4 சட்டமன்ற உறுப்பி னர்கள் தொகுதியிலும் மக்கள் மண்ணைத்தான் கவ்வச் செய்துள்ளனர்…
