சட்டப் பேரவை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது
சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு சட்டப்பேரவை வருகிற 24ஆம் தேதி கூடும் நிலையில், என்னென்ன தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து நாளை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்கிறது. 2024ஆம் ஆண்டின் முதல்…
தேர்தலுக்குப்பின் மதவெறியர்களின் வெறியூட்டும் பேச்சுகள் – ஆபத்தானவை!
அயோத்தியில் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவருமான அவதேஷ் பிரசாத்தை வெற்றி பெறச்செய்த மக்களை ஹிந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து இழிவுபடுத்தி காணொலிகளை வெளியிட்டு வருகின்றனர். அயோத்தி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதி யில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும் அம்பேத்கரிய…
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
சென்னை, ஜூன் 11- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று (10.6.2024) தொடங்கியது. தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஏ, பி.எஸ்சி, பி.காம்., பிபிஏ, பிபிஎம்,…
கடமையை அறிக
நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944
‘தினமலரின்’ புத்தி!
தினமலர்’, 11.6.2024, பக்கம் 8 தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (புதுவையையும் சேர்த்து) 40–க்கு 40 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 100 விழுக்காடு வெற்றி பெற்றதைத் தாங்க முடியாத ‘தினமலர்’, ‘‘உலக்கையை எடுத்துக் குத்திக் கொள்வதுபோல’’ குத்திக் கொள்கிறது –…
அசைவ உணவுக்கு செலவு செய்வதில் கேரளா மாநிலம் முதலிடம்
புதுடில்லி, ஜூன் 11 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத் தொகையை கணக்கிடவும், மக்களின் உணவு விருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு…
இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை! ஒன்றிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இல்லை!
புதுடில்லி, ஜூன் 11 நேற்று முன்தினம் (9.6.2024) பிரதமராக 3 ஆவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றார். மேலும் ஒன்றிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்றிய அமைச்சரவை தற்போது கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி…
எப்படி இருக்கு?
குஜராத்தில்.... இயற்பியல் 21/100 வேதியியல் 31/100 உயிரியியல் 39/100 பெற்ற மாணவி, ‘நீட்’ தேர்வில் 705/720. இரண்டு பாடத்தில் தோல்வியுற்ற ஒருவர், ‘நீட்' தேர்வில் 720–க்கு 705 மதிப்பெண்ணாம் – இதனை நாம் நம்பவேண்டுமாம்! கேட்பவன் கேனயனாக இருந்தால், ‘எருமை மாடு…
பாரா தடகள வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம்!
2024 பாரா தடகள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!
தமிழ்நாட்டில் தொடர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்படி, கடந்த (மே மாதம் 27 ஆம் தேதிமுதல், ஜூன் மாதம் 9 ஆம் தேதிவரை) இரண்டு வாரத்தில் மட்டும் 66 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.
செய்தியும், சிந்தனையும்…!
வேடிக்கை *இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா கொண்டுவர ஏற்பாடு. >> நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி, சிறீரங்கம் கோவிலுக்கு மதிற்சுவர் எழுப்பியவர்தானே இந்தத் திருமங்கை ஆழ்வார். திருடியவரே திருடப்பட்டார் என்பதுதான் வேடிக்கை!
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்று கட்டாயமானது!
சென்னை, ஜூன் 11- தமிழ்நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் மருத்துவச் சான்று கட்டாயம் இணைக் கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாது காப்பு ஆணையர் தெரிவித் துள்ளார். அதாவது,…
