தைராய்டு பிரச்சினைகளும் தீர்வும்!

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை…

Viduthalai

தன் வருமானத்தை இதய அறுவை சிகிச்சைக்கு வழங்கும் பாடகி… 3,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு!

பிரபல பாடகி ஒருவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்டிக் கொடுத்ததன் மூலம், இதுவரை 3,000 உயிர்களைக் காப்பாற்றிய செய்தி சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பிரபல பாடகியான…

Viduthalai

வேளாண் எந்திரங்களை உழவன் செயலி மூலம் விவசாயிகள் வாடகைக்கு எடுக்கலாம்

அமைச்சர் பெரிய கருப்பன் தகவல் சென்னை, ஜூன் 17- கூட்டுறவுத்துறை சங்கங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுகிறது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்து றை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (16.6.2024)…

Viduthalai

ஆளுக்கொரு நீதியா?

அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை, ஜூன் 17 அமைச்சர் மனோ தங்கராஜ் சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-இல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அருந்ததிராய் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு…

Viduthalai

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிஜேபி மேலிட உத்தரவால் அ.தி.மு.க. புறக்கணிப்பு

ப.சிதம்பரம் கருத்து சென்னை, ஜூன் 17- விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான…

Viduthalai

‘நீட்’ தேர்வு முறைகேடு தேசிய தேர்வு முகமையின் நேர்மையற்ற தன்மை காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, ஜூன்.17- நீட் தேர்வு முறை கேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் நேர்மைமீது கேள்வி எழுந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு மருத்துவ படிப்புகளுக் கான நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் இதுவரை இல்லாத வகையில்…

Viduthalai

தகுதிக்கான பொய் வேடமே ‘நீட்’ தேர்வு சமூகநீதிக்கு எதிரான இந்த ‘நீட்’ தேர்வை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 17 நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு தொடர்பாக நடந்துவரும் சர்ச்சைகள்,…

Viduthalai

யாழ்திலீபன் இல்லத்து மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

நம் இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு கொள்கைத் தங்கம் தோழர் யாழ்திலீபன்! எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரையில் வசதி, வாய்ப்பைப் பொறுத்து நாங்கள் அளவுகோலை வைப்பதில்லை; கொள்கையைத்தான் அளவுகோலாகக் கொள்கிறோம்! கடலூர், ஜூன் 17 ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கின்ற சூழ்நிலையில், எங்கள் இயக்கத்திற்குக்…

Viduthalai

துக்ளக் குருமூர்த்தி விடும் புருடா

"காந்தியார் 1934இலும், 1947இலும் ஆர்.எஸ்.எஸ். கிளைகளுக்குச் சென்று அளவளாவி, அதன் பணிகளைச் சிலாகித்துப் பேசினார். 1934இல் ஆர்.எஸ்.எஸைத் தொடங்கி ஹெட்கேவார் வாழ்ந்தபோது காந்தியாரும், பஜாஜ் ஸ்கூட்டர் கம்பெனி நிறுவனர் ஜம்னாலால் பஜாஜூம் மகாராட்டிரா வார்தா நகரில், ஆர்.எஸ்.எஸ். ஷாகா கிளை ஒன்றுக்குச்…

Viduthalai

பதிலடிப் பக்கம் : காந்தியார் ஆர்.எஸ்.எஸைப் பாராட்டினாரா? குருமூர்த்திகள் விடும் சரடு!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் என்றால் பொய்யர்கள் என்று ஒரே வரியில் சொல்லி விடலாம். காந்தியார் படுகொலைக்குப் பின்புலமாக இருந்தது அவர்களின் தத்துவம். ஆர்.எஸ்.எஸ். காரணம்…

Viduthalai

பூனைக்குட்டி வெளியே வந்தது!

பாட்னா, ஜூன் 17 நீட் தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக கேள்வித்தாளை விற்பனை செய்த கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு நீட் கேள்வித்தாளை 32 லட்ச ரூபாய்க்கு விற்றதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றியத்தில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் - ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் என கொக்கரிப்பு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது…

Viduthalai