மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மொரிஷியஸ் நாட்டிலிருந்து, போர்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள மொரிஷியஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராஜேன் நரசிங்கன் அவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ்ப் பண்பாட்டு பரிவர்த்தனை குறித்து…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்

பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவம் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை 15.6.2024)

Viduthalai

கோயில் பணம், நகை முறைகேடு புகாரளித்தவருக்கு அச்சுறுத்தலா?

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு சென்னை, ஜூன் 17- மேனாள் அறங்காவலருக்கு மிரட்டல் விடுத்த புகாரில் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2002 முதல் 2009 வரை சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில்…

Viduthalai

நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 19.06.2024 காலை 10.00 மணி இடம்: மங்கையர்கரசி திருமண மண்டபம், வடலூர் மணமக்கள்: ஆர்.பி.எஸ். பண்பாளன் – இரா. தமிழ்ச்செல்வி வரவேற்புரை அரங்க. பன்னீர்செல்வம் மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம். தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர்…

Viduthalai

பி.ஜே.பி. அரசின் நிர்வாகத் திறனற்ற போக்கால் தொடரும் ரயில் விபத்து

மேற்குவங்கத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பலி கொல்கத்தா, ஜூன் 17 திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இன்று (17.6.2024) காலை…

Viduthalai

புனித கங்கை மாதாவின் அருள் இதுதானா!

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - நான்கு பக்தர்கள் எங்கே? பாட்னா, ஜூன் 17- கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பக்தர்கள் நான்கு பேரைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. 'கங்கா தசரா' விழா…

Viduthalai

சூழல் பாதுகாப்பில் வனத்துறை சாதனை

சென்னை, ஜூன் 17- நிகழாண்டில் 2.15 லட்சம் ஆமைக் குஞ்சுகளை கடலுக்கு அனுப்பி, வனத் துறை சாதனை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத் துறை சார்பில் 15.6.2024 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் 1076 கி.மீ. நீள கடற்கரையில்…

Viduthalai

புதிதாக ‘தமிழ் புதல்வன்’ திட்டம் திராவிட மாடல் அரசின் சாதனைப் பட்டியல்

சென்னை, ஜூன் 17- உங்கள் வீட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசுப் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி ரூபாய் 3000 மொத்தமாக வரும். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமை பெண்…

Viduthalai

கம்யூனிஸ்ட் கட்சியைப் புகழ்ந்த பா.ஜ.க. அமைச்சர்

திருச்சூர், ஜூன் 17- ‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மார்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனார் ஆகியோர்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த ஒன்றிய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில்…

Viduthalai

குறட்டையால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு

தூக்கத்தில் குறட்டை விடுவதால் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தூக்கத் தடை பாதிப்புகளுக்கான இந்திய அறுவை சிகிச்சை நிபுணா்கள் கூட்டமைப்பின் (அய்ஏஎஸ்எஸ்ஏ) தலைவா் மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தாா். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு…

Viduthalai

உறக்கமின்மைக்கு மாத்திரைகள்தான் தீர்வா?

அண்மைக்காலமாக இந்தியர் களுக்கு, உறக்கமின்மை பிரச்சினை அதிகரித்து வருவதற்கு மிகச் சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. நிபுணர்கள் பலரும், மன அழுத்தம், வாழ்முறை மாற்றம், விழிப்புணர்வு இன்மை, உடல்நலம் மற்றும் தூக்கம் குறித்த அலட்சியம் போன்றவை ஒருசேர்ந்து, உறக்கமின்மை என்ற பிரச்சினை விஸ்வரூபம்…

Viduthalai