ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
மணமுறிவு பெற்ற கிருத்திகா - லோகேஷ் ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் திடலில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 16.6.2024)
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஓபிசி பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் 13ஆம் மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் கொடுத்தார். உடன் யூனியன் வங்கி ஓபிசி…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களுக்கு 6,890 பயிற்றுநர்கள் தேர்வு
சென்னை, ஜூ்ன 18- தமிழ்நாட்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் பணியாற்ற 6,890 பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணிகளை ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வரையறை செய்துள்ளது. அவா்களுக்கு மாதம் ரூ.11,452…
இ.வி.எம்.இயந்திரங்களின் செயல்பாடுகள் – தேர்தல் ஆணையம் விவாதிக்க வேண்டும்! தி.மு.க. வழக்குரைஞர் அணி தீர்மானம்!
சென்னை, ஜூன் 18- சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக சட்டத்துறை அலுவலகத்தில் திமுக வழக்குரைஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நேற்று நடந்தது. சட்டத்துறைச் செயலா ளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ (நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். சட்டத்…
‘நீட்’ தேர்வைக் கண்டித்து ஆம் ஆத்மி போராட்டம்
புதுடில்லி, ஜூன் 18 நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று (ஜூன் 18) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற சந்தீப் பதக் நேற்று (17.6.2024)…
திராவிட மாடல் அரசின் சாதனை “நான் முதல்வன் திட்டம்” வழியாக பயிற்சி நிறைவு பெற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு
சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்று பயிற்சி பெற்ற 25 மாணவ - மாண வியர் நேற்று (17.6.2024) சென்னை திரும்பினர்.தமிழ்நாடு முதலமைச்ச ரின் கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ்…
மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒட்டு மொத்த இசுலாமிய குடியிருப்பை இடித்த காவல்துறை
போபால், ஜூன் 18 மத்தியப் பிரதேசத்தில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாண்ட்லாவில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள்…
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 18- மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் முற்றிலும் தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் நேற்று (17.6.2024) நடந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.…
வெற்றியை பெற்று செல்வத்தை அடைவோரின் மதிப்பீடு எதில்? (2)
நிறைந்த தூக்கம் என்ற செல்வத்தை எப்படிப் பெறுவது என்பதற்கு ஏழு உபாயங்களைக் கூறுகிறார் அந்நூலாசிரியர். அந்த நூலின் வாசிப்பு பேரின்பத்திற்கு இது சிறு ‘சாம்பிள்’ என்பதால் அந்த ஏழு வழிமுறைகளையும் வாசகப் பெரு மக்களுக்கு வைப்பதோடு, இதுபோல் பல செய்திகளை அறிந்து…
‘நீட்’டுக்கு ஒரு முடிவைக் காண்போம்!
‘நீட்’ என்பதுதான் இன்றைய தேதியில் மக்கள் பிரச்சினை. அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில் 8 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் உள்ளதாக வெளியான தகவல் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியோடு அய்யப்பாடுகளை எழுப்புவதாக…
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
சென்னை, ஜூன் 18- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மய்யமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் , சிறு புத்தகங்களின் மூலமாக…
அரசியல் பித்தலாட்டம்
அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கடைந்தெடுத்த முதல் தரப்பித்தலாட்டமாகும். ‘குடிஅரசு’ 26.05.1945
