இப்படியும் ஒரு தீர்ப்பு
விவாகரத்து பெற்ற வழக்கில் குழந்தையின் பிறந்தநாளை நீதிமன்ற வளாகத்தில் கொண்டாட நீதிமன்றம் அனுமதி சென்னை ஜூன் 24- சென்னையைச் சேர்ந்த இணையர் பிரேம்-மாலா. இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து…
மோடி அரசின் சா(வே)தனை!
இந்த ஆண்டு ஜனவரியில் மோடியால் திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலைய நடைமேடைச் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. ஏற்கெனவே இருந்த ரயில் நிலையத்தை ராமனைக் காண ரயில் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று கூறி ரூ.1800 கோடியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்…
நெஞ்செரிச்சலுக்கு தீர்வு
அசிடிட்டி மற்றும் ஆசிட் ரிஃப்லக்ஷன் இன்று உலகம் முழுதும் உள்ள ஒரு பன்னாட்டுப் பிரச்சினை. குறிப்பாக இந்தியர்களுக்கு அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இந்தப் பாதிப்பு மிகவும் அதிகம். போதுமான உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, ஆரோக்கியமான உணவுகளை உண்ணாதது என அசிடிட்டி…
டெங்கு ஏற்படுத்தும் தீங்கு
மழைக்கால மாதங்களில் மக் களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. பெரும்பாலானோ ருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந் ததும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு…
பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள்
ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 4 கோடி பெண்கள் பிரசவத்தால் ஏற்படும் நீண்டகால உடல் நலப் பிரச்சினையை சந்திக்க நேரும் என்று தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் புதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரசவத்திற்கு பிறகு 35 சதவீத பெண்கள்…
டில்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் : தமிழ்நாட்டில் நடந்த இரு பெரும் இயற்கை பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிவாரண நிதி தராதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
புதுடில்லி, ஜூன் 23 இரு பெரும் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ276 கோடி மட்டுமே நிதி வழங்கியது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அநீதி என டில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய…
கல்வித்துறையை பா.ஜ.கவும் – ஆர்.எஸ்.எஸ்-ம் அழித்து வருகின்றன! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 23 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வித் துறையை பா.ஜ.கவும்,…
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பே! – காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து
புதுடில்லி, ஜூன் 23 நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறை கேடுகள் தடுத்தல்) சட்டம், 2024' என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் வெறும் கண்துடைப்பு…
சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 300 – சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு
சென்னை, ஜுன் 23 சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும். ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.…
ஊரகப் பகுதிகளில் விவசாயம் – நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த ரூ.250 கோடியில் 5000 புதிய சிறு குளங்கள் – அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23 ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் 5,000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (22.6.2024)…
சமூகநீதி காவலர் வி.பி.சிங் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்
கான்ஸ்டியூஷன் கிளப், நியூ டில்லி நாள்: 25.6.2024 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்புரை: கிரிதார்யாதவ் எம்.பி., பேராசிரியர் காஞ்ச எலய்யா கோ. கருணாநிதி (அ.இ. பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) பேராசிரியர் ரத்தன்லால் தோழர் கயல்விழி, தோழர்…
‘உடுக்கடி’ அட்டலிங்கம் மறைந்தாரே!
மேனாள் லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், மண்ணச்சநல்லூர் ‘உடுக்கடி’ அட்டலிங்கம் அவர்கள் சிறு விபத்து காரணமாக தமது 93ஆம் வயதில் நேற்று (22.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கைத் தொழில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு…
