பெரியார் மருந்தியல் கல்லூரியில் உயர் இரத்த அழுத்த நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருச்சி, ஜூன் 23 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்க லைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்து வர் கே. நாராயணசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி உயர் இரத்த அழுத்த நாள் குறித்த விழிப்புணர்வு நிகடிநச்சிகள் 07.06.2024 முதல் 15.06.2024…

Viduthalai

திட்டமிட்ட நீட் தேர்வு மோசடி: ஜார்க்கண்டில் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது

ஜார்க்கண்ட், ஜூன் 23 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை காவல்துறையினர் ஜார்க்கண்டில் கைது செய்துள்ளனர். இதன்படி இந்த வழக்கில்…

Viduthalai

குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? : மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சவால்

சென்னை, ஜூன் 23 - கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதய சூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது பா.ம.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே நேற்று (22.6.2024) திமுக…

Viduthalai

கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு – தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் பேட்டி

கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளும் மேற்கொள்ள…

Viduthalai

NUBE – தேசிய தலைவர் எஸ்.கீதா மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு நன்றி!

பட்டியல் ஜாதிகள், பழங்குடி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் தேசிய ஒன்றியத்தின் (National Union for the Scheduled Castes, the Scheduled Tribes, Other Backward Classe and Minorities - NUBE) தேசிய தலைவர் எஸ்.கீதா…

Viduthalai

டில்லிக்கு குடிநீர் வழங்க மறுக்கும் பிஜேபி ஆளும் அரியானா டில்லி அமைச்சர் 2ஆம் நாளாக பட்டினிப் போராட்டம்

புதுடில்லி, ஜூன் 23 டில்லி நகரில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை டில்லிக்கு வழங்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டில்லி மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் டில்லி மாநில…

Viduthalai

‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ : அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கும், குழந்தையின்மைக்கும் சிறப்பு சிகிச்சை! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை, ஜூன் 23- சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொழிலாளர்களைத் தேடி மருத்து வம், குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை, புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

Viduthalai

பீகாரில் அராரியாவை தொடர்ந்து மற்றொரு இடத்திலும் இடிந்து விழுந்த பாலம்

பாட்னா, ஜூன் 23- பீகார் மாநிலம் சிவான் பகுதியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் திறப்பு விழாவிற்கு முன்னதாக பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த நிகழ்வு நடந்துள்ளது. பீகார் மாநிலம் அராரியா…

Viduthalai

நகர்ப்புறங்களில் நிலம் உள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூன் 23- நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் அறிவித்தார். வீட்டுவசதி துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

Viduthalai

வீட்டுப் பணியாளர்களுக்கு கொடுமை! : ஹிந்துஜா குடும்பத்தினருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை – சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு

பெனின், ஜூன் 23- வீட்டு வேலையாட்களின் கடவுச் சீட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்த தாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக் கப்பட்டுள்ளது. ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு…

Viduthalai

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை!

புதுடில்லி, ஜூன் 23- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவின்பேரில் டில்லி ஊயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித் தது. பிணை டில்லி அரசின் மதுபான கொள் கையில் முறைகேடு நடந்ததாக தொட ரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 21ஆம்…

Viduthalai

ரயில் பெட்டிகளில் கூட பாரபட்சமா? வட மாநிலங்களில் நவீனம் – தமிழ்நாட்டில் ஓட்டை உடைசலா? – மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை, ஜூன் 23- வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் நவீனப் பெட்டிகளும், தமிழ்நாடு ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகளும் பொருத்தப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த…

Viduthalai