அம்மி மிதித்து ‘அருந்ததி’யைப் பார்த்து…!
* கருஞ்சட்டை வைதீகச் சடங்குகளில் அப்படி ஓர் அய்தீகம் உண்டு. ஆர்.எஸ்.எஸ். வார இதழான (21.6.2024, பக்கம் 35) ‘விஜயபாரதத்தில் ஒரு கேள்வி – பதில். கேள்வி: திருமணத்தின்போது அம்மி மிதிக்கும் சடங்கு ஏழு அடிகள் எடுத்து வைப்பது ஏன்? பதில்:…
5 ஆண்டுகளில் 2.39 லட்சம் மின் வாகனங்கள் பதிவு சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (25.6.2024) தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: தமிழ்நாட்டில் மின் வாகனங்க ளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயா்ந்து வருகிறது. மின் வாகனங்களை பதிவு…
உலகில் முதல் முறை சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!
உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தப் பட்டுள்ளது. ஓரன் நால்சன் என்ற சிறுவனுக்கு வலிப்பு நோயின் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், ஒரு நாளில் நூற்றுக் கணக்கான முறை வலிப்பு…
செய்தியும், சிந்தனையும்…!
தேர்தல் யுக்திதானே...! * ராமன் கோவில் இறுதிக் கட்டப் பணி 2025 மார்ச் மாதம் முடியும். – ராமன் கோவில் கட்டுமான பணிக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா >> முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக ராமன் கோவிலைத்…
பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை
கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை தன்வசம் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு…
குடியரசுத் தலைவர் உரையின்போது நீட்டை எதிர்த்துக் குரலெழுப்பிய எதிர்க்கட்சிகள்!
புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (27.6.2024) உரை நிகழ்த்தினார். அவர் உரையில், * உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம். * பாதுகாப்பு…
கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 27- பேரவையில் நேற்று முந்சுதைய நாள் (25.6.2024) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மெய்ய நாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு பசுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு 3 கோடி பயன்படுத்தப்படும்.…
பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் தனி நீதிபதி ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு
மதுரை, ஜூன் 27 கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். இதன் நிறைவுநாளில் பக்தர்கள்உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை…
வழக்குகளில் விரைவான விசாரணை தேவை அதுதான் சரியான நீதி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து கருத்து
சென்னை ஜூன் 27 'குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து தெரிவித்தார். ஒன்றிய அரசு, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக, பாரதிய நியாய…
‘சொற்களின் பின்னுள்ள அரசியல்!’
திருமண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க'' என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்தி ருக்கிறார்கள். சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வரு கிறது.…
