இந்தியாவில் மனித உரிமை படும்பாடு சமூக சேவகர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை
போபால், ஜூலை 2 மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக் கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.…
‘மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்’ – அமைச்சர் ரகுபதி
சேலம், ஜூலை 2- பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- "ஒரு…
ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஜூலை ஆறாம் தேதி உண்ணா நிலைப் போராட்டம்
சென்னை, ஜூலை 2 ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து சென்னையில் திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 6-ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத் துறை ஆலோசனைக் கூட்டம்…
அ.தி.மு.க. ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்! 24 பேர் மீது வழக்குப் பதிவு!
திருவண்ணாமலை, ஜூலை 2- திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 2017-2018ஆம் நிதி ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டும் திட்டத்தில் பயனா ளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பி.டி.ஓ.க்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது…
வணிகக் கட்டடங்களுக்கு பணி நிறைவு குறித்த தமிழ்நாடு அரசின் புதிய சட்டத் திருத்தம்
சென்னை, ஜூலை 2 தமிழ்நாட் டில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த வளர்ச்சி…
பொருளாதாரம் அறிவோம்!
வீ. குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் ஜி.டி.பி. என்றால் என்ன? ஜி.டி.பி. (GDP) என்பது Gross Domestic Product என்பதன் ஆங்கில சொற்றொடரின் சுருக்கம் தான். ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று தமிழில் அறியப்பட்டாலும் “ஜிடிபி” என்று குறிப்பிடப்படுவது பரவலாக…
‘நீட்’ விஞ்ஞான ரீதியாக மோசடியே!
‘நீட்’ வினாத்தாள் கசிவு, தேர்வு மய்யங்களில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அலகாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர், தனது மகனுக்குப் பதில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் தனது நண்பரின் மகனை நீட் தேர்வு எழுத…
வாலிபர் உள்ளம்
“வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்கள் பிரச்சினை பற்றி ஏன் பேசவில்லை? காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 2- நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி நேற்று (1.7.2024) 111ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் நாளன்று…
அப்பா – மகன்
ஆமாம்! ஆமாம்!! மகன்: ஹிந்து என்பதில் பெரு மைப்படுகிறேன் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சொல்லி இருக்கிறாரே, அப்பா! அப்பா: பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் பார்ப்பனத் தனத்தை விடமாட்டார்கள், மகனே!
செய்தியும், சிந்தனையும்…!
யார் கூறுவது? * அரசமைப்புச் சட்டத்தின்மீது மக்கள் முழு நம்பிக்கை. – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நன்றி! >> அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறும் மோடி வகையறாவா இதைக் கூறுவது?
பேரவைத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மக்களவையில், தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி. விருதுகள் 545! பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம்! மூன்று ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத்…
