மகாராட்டிரத்தில் ஆளும் கட்சி கூட்டணி கலகலக்கிறது அஜித் பவார் கட்சியிலிருந்து நான்கு மூத்த தலைவர்கள் விலகல்
மும்பை, ஜூலை 19- மகாராட் டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு முக்கியத் தலைவர்கள் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின் னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு…
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் உமா தன்னுடைய பெயரன் உதிரனுடன் வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது மகள் இலக்கியா - மருமகன் கவுதமன் மற்றும் கவுதமனின் பெற்றோர்…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம்…
புரட்சித் திருமணங்கள்
இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…
மதுரையில் நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு
மதுரை, ஜூலை 19- திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி நீட் தேர்வு ஒழிப்பு மோட்டார் வாகனப் பிரச்சார பயணத்தின் முதலாவது குழு மதுரை நகருக்கு 12.7.2024 அன்று மாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. நகர…
பதிவுத் திருமணமே உறுதி மிக்கது
வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…
உ.பி. ரயில் விபத்துக்கு பிரதமரும், ரயில்வே அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி,ஜூலை 19- சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (18.7.2024) பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பயணிகள்…
பிரதமர் மோடியின் நண்பர் அம்பானி வீட்டுத் திருமணம் விருந்தினர்களுக்கு பரிசுகள் அளிக்க தனித்தனி கடைகளாம்
மும்பை, ஜூலை 19- ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திரு மண விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்க பிரத்யேக மாக கடைகள் திறக்கப் பட்டது தற்போது பேசு பொருளாகியுள்ளது. அம்பானி குடும்ப…
உ.பி. கோண்டாவில் கவிழ்ந்த ரயில்.. பலி அதிகரிக்கும் என அச்சம்!
லக்னோ, ஜூலை 19- உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி நேற்று (18.7.2024) சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில்…
தமிழ்நாட்டில் புதிய ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை
சென்னை, ஜூலை 19- தமிழ் நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி…
இந்நாள்- நாட்டுக்கே சமூக நீதியில் முன்னோடி ‘தமிழ்நாடு’ 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு (31 c) பெற்ற நாள் – ஜூலை 19
தமிழ்நாட்டில் 'கம்யூனல் ஜி.ஓ' எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த கம்யூனல் ஜிஓவின் மூலம் இடஒதுக்கீடு…
தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின் உரி மைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங் கிரஸ் போராடும் என்று மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு…
