பக்தி கற்பிக்கும் ஒழுக்கம்? திருப்பதி கோவிலில் 20 முறை மோசடி தரிசனம் செய்த பக்தர் கைது
திருமலை, ஜூலை 19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த சிறீதர் என்ற பக்தர் நேற்று (18.7.2024) அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை…
சுகாதாரம்-வறுமை ஒழிப்பு-கல்வியில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலை
புதுடில்லி, ஜூலை 19- நிட்டி ஆயோக் வெளி யிட்டுள்ள 2023-2024 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி…
உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர்
பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. இரத்தினசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். உடன்: அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (18.7.2024)
சர்ஜான்மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டில் (1924–2025) ‘சிந்து திராவிட நாகரிகம்’ சிறப்புக் கருத்தரங்கம்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் இன்று காலை (19.7.2024) சர் ஜான் மார்ஷல் சிந்துசமவெளி என்பது திராவிடர் நாகரிகமே என்ற அறிக்கையின் நூற்றாண்டில் (1924–2025) ‘சிந்து திராவிட நாகரிகம்’ சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் அ.கருணானந்தன்…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 2. தமிழ் மண்ணே, அறுசுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு! - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 3. தமிழ் நம்மொழி - செம்மொழி - சின்னமனூர் பாலசுப்பிரமணியன் 4. இந்தியா தாய் (குறுநாவல்) -…
நன்கொடை
திண்டுக்கல்லில் திராவிடர் கழக இளைஞர் அணி இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு பயணச் செலவுத் தொகையாக நன்கொடை பொதிகை ராஜேந்திரன் ரூபாய் 1000த்தை பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை, மாவட்ட இளைஞரணி வல்லரசு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து நீக்கம்! * உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
பெரியார் விடுக்கும் வினா! (1379)
சர்வ சக்தியுடைய, பூரணத் தன்மை பெற்று எங்கும் நிறைந்திருக்கிற ஒரு கடவுளுக்கு மோட்சம், நரகம் எதற்கு? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஆட்சியர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன்
நேற்று (18.7.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஜூன் 2024ஆம் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் மற்றும்…
நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரப் பயண குழுவிற்கு மத்தூரில் 100-க்கும் மேற்பட்ட கழகக் கொடிகள் கட்டி வரவேற்பு
கிருட்டினகிரி, ஜூலை 19- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் இருசக்கர வாகனப் பரப்புரை பயண பிரச்சாரக் குழுவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலிறுத்தி திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் சார்பில் இருசக்கர…
மாநிலங்களவையில் பா.ஜ.க. பலம் 86 ஆக குறைவு
புதுடில்லி, ஜூலை 19- மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 13.7.2024 அன்று முடிவடைந்தது. பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட இவர்கள் ஓய்வு பெற்றதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86…
