ஈரோடு மாவட்டம் – சித்தோடு
ஈரோடு மாவட்டம் - பவானி திண்டுக்கலில் பரப்புரை திண்டுக்கல், ஜூலை 19 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப்…
ஈரோடு மாவட்டம் -கவுந்தப்பாடியில் பரப்புரை
கவுந்தப்பாடி, ஜூலை 19 ஈரோடு கழக மாவட்டம் கவுந்தப்பாடியில் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பரப்புரை கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநகரச் செயலாளர் தே.காமராஜ், கோபி மாவட்ட…
சின்னாளப்பட்டியில் பரப்புரை
சின்னாளப்பட்டி, ஜூலை 19 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 13.07.2024 அன்று பகல் 12 மணி…
மணப்பாறையில் பரப்புரை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 13.07.2024 அன்று மதியம் 4 மணி அளவில் மணப்பாறையில் நடைபெற்றது.…
சமயப் பணிகளா? பணம் சம்பாதிக்கும் மடங்களா? உத்தரப்பிரதேசத்தில் துறவிகளுக்கு இடையே மோதல்
புதுடில்லி, ஜூலை 19 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-இல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி.…
ஆரணியில் பரப்புரை
ஆரணி, ஜூலை 19 ஆரணியில் 12.07.2024 அன்று மாலை 5.30 மணியளவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பயண நிகழ்வு நடைபெற்றது. மேனாள் மாவட்ட செயலாளர் சேத்பட்அ.நாகராசன் தலைமையேற்க, மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அசோகன் முன்னிலை வகித்தனர்.…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் ப. கோவிந்தராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நிைனவாக (22.7.2024) ‘பெரியார் உலக’த்திற்கு அவரது மகள் கோ. தென்றல் தமிழர் தலைவரிடம் ரூ.10,000 நன்கொடை வழங்கினார். (சென்னை – 18.7.2024). திரைப்பட இயக்குநர் ஏ. பீம்சிங்…
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பரப்புரை
திருப்பத்தூர், ஜூலை 19- நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர பிரச்சார பரப்புரைப் பயணம் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட குழு 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் திருப்பத்தூர் நகருக்கு வருகை தந்த னர். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் பரப்புரை நடைபெற்றது. எஸ்.ஆர்.ராஜேந்திரன்…
பக்தி கற்பிக்கும் ஒழுக்கம்? திருப்பதி கோவிலில் 20 முறை மோசடி தரிசனம் செய்த பக்தர் கைது
திருமலை, ஜூலை 19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த சிறீதர் என்ற பக்தர் நேற்று (18.7.2024) அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை…
சுகாதாரம்-வறுமை ஒழிப்பு-கல்வியில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலை
புதுடில்லி, ஜூலை 19- நிட்டி ஆயோக் வெளி யிட்டுள்ள 2023-2024 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி…
உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர்
பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா. இரத்தினசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். உடன்: அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (18.7.2024)
