கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழுக்கூட்டம்
நாள்: 4.8.2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: ராயா மகால், கும்பகோணம் (75, காந்தியடிகள் சாலை) தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 1) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா 2) பெரியார் உலகம்…
கூட்டாட்சிக்கு எதிரான நிதிநிலை அறிக்கை நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் முதலமைச்சர்கள்
புதுடில்லி, ஜூலை 25 பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான…
மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார்
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் உருவப் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர்…
இளநிலை நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாதாம்! 20 லட்சம் மாணவர்களை பாதிக்குமாம் உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஜூலை 25- இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில்…
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. அரசை கண்டித்து ஜூலை 27இல் போராட்டம் தி.மு.க. அறிவிப்பு!
சென்னை, ஜூலை 25- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து ஜூலை 27இல் போராட்டம் நடத் தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்…
காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 25 காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் ஜூலை 23 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட…
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பெங்களூரு, ஜூலை 25- நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கருநாடகாவுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு…
நன்கொடை
நன்கொடை பெரியார் பேருரையாளர் இறையனார் - திருமகள் ஆகியோரின் மருமகன் பொறியாளர் சு.நயினார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. அன்னாரின் நினைவு நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக…
தஞ்சை – டெல்டா ரெயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கிடுவீர்! மாநிலங்களவையில் மு.சண்முகம் வலியுறுத்தல்!
புதுடில்லி, ஜூலை 25- ‘‘தஞ்சை டெல்டா ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நிதி ஒதுக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் வேண்டு கோள் விடுத்தார். இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்கள வையில் திமுக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப்…
அரூர் கழக மாவட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரையில் பங்கேற்றோர்
சேலம், ஜூலை 25- நீட் எதிர்ப்பு பரப்பரைப் பயணம் 14ஆம் தேதி இரவு அரூர் வருகை தந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, பயர் நத்தம், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி வரை சென்று சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஆதார், பான் மற்றும் பிறப்பு சான்றிதழ்: முக்கிய அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 25- நம் அன் றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் பிறப்புச் சான் றிதழில் பெயர் சேர்ப்பு பான் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப் போவீர்கள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் - ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும்: விவசாயிகளிடம்…
