ரயில்வே அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சந்திப்பு
புதுடில்லி, ஆக. 3- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் புதுடில்லி யில் நேற்று (1.8.2024) ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார். அப்போது, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி யில் ரயில்வே துறை செய்யவேண்டிய பணிகள் குறித்த கடிதத்தை…
சக்கர வியூகம் பற்றிய பேச்சுக்கு எதிரொலி–எனக்கு எதிராக சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக. 3- நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் பற்றி நான் பேசியதால், எனக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனைக்கு திட்டமிடப்பட்டு வரு கிறது என்று ராகுல் காந்தி கூறினார். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 29ஆம் தேதி.மக்களவையில் பட்ஜெட்…
குட்டி நாடு இலங்கையின் மிரட்டல்! 169 படகுகள் பறிமுதல், 87 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் – இந்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது அந்த நாட்டு சிறையில் இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. முதலமைச்சர் கடிதம் இலங்கை கடற்படை யினரிடம் இருந்து தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்குமாறு ஒன்றிய அரசுக்கு…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க்கெட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது,…
மூடநம்பிக்கையை ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாதாம்
புதுடில்லி, ஆக.3- வழக்குரைஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் மூடநம்பிக்கையையும், சூனியம் வைப்பதையும் ஒழிக்க சட்டம் இயற்றுமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இந்த மனு,…
டில்லியில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்: ராகுல் காந்தியுடன் சந்திப்பு
புதுடில்லி. ஆக. 3- புதுடில்லி யில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வழக்குரைஞர்கள் சங்கங் களின் கூட்டுக் குழுவின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுடில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் 2000த்திற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள்…
இதுதான் தகுதித் திறமையோ! நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் மீண்டும் தோல்வி
அகமதாபாத், ஆக.3- மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழ்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை…
நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷாமீது உரிமைமீறல் கொண்டுவர காங்கிரஸ் முடிவு!
புதுடில்லி, ஆக.3 நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷசாமீது உரிமைமீறல் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மாநிலங்களவையின் செயல்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடத்தை விதிமுறைகள் விதி 187–க்கு உட்பட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 45 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
திருச்சி, ஆக. 3- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 02.8.2024 அன்று காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன்…
வயநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு மருத்துவக் குழுவினர் சிகிச்சை
சென்னை, ஆக. 3- வயநாடு சென்றுள்ள தமிழ்நாடு மருத்துவக் குழுவினர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் அதிக கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகியும், உடல் நல…
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தனி வலைத்தளம்! அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!
சென்னை, ஆக.3- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் பிரத்யேக வலைத்தளத்தினை 30.07.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் துவக்கி வைத்தார். பெண்களின் பாதுகாப்பிற்கா கவும், பெண்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காணவும் மற்றும் பெண்களின்…
