கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் தமிழ்நாடுதான். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடு படிக்க செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே…
பெரியார் விடுக்கும் வினா! (1394)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் போதுமானதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தா
தென்காசி மாவட்ட சிறப்பு அரசு வழக்குரைஞர் (GP) A,V,புகழேந்தி அவர்கள் விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தாவை தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார் (31-07-2024).
அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்!
திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதன்மை…
நெல் கொள்முதல்! மகிழ்ச்சியான செய்தி!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் உள்ள நெல் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் செப். 1ஆம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்…
வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344
மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-அய் தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328…
‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்
வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம் முய்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அதிதி எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இன்று விடுமுறை, மதியம் என் அம்மா…
மகளிரால் முடியாதது ஏதும் உண்டா?
செவிலியர்களுக்கு எடுத்துக்காட்டாக, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலித்தாயின் கடமை உணர்வை பல நூற்றாண்டுகளாக உலகம் பாராட்டி மகிழ்கிறது. நம் நாட்டிலும், பிற நாடு களிலும் அத்தகைய தொண்டறத் தூய்மைப் பணிபுரியும் செவி லியர்கள் ஏராளம் – பல இயற்கைப் பேரிடர்கள் –…
கோட்சே–க்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டுவதா?
தூய்மையான கொள்கை – மனிதநேயம் கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு கேட்பது அரசமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது.” - என்கிறார் ஜெக்தீப் தன்கர் (குடியரசு துணைத் தலைவர்). ``பாஜக ஒரு ஹிந்துத்துவா கட்சி,…
விதவைகளால் வருவது விபசாரம்
விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத் தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘குடிஅரசு’ 28.4.1935
ஒன்றும் புரியவில்லையே!
‘நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறுவது, சட்டத்தின் அடிப்படையிலா? நீட் தேர்வை மீண்டும் நடத்துவது சிரமம் என்ற எண்ணத்திலா? இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பது எந்த அடிப்படையில்? சட்டம் பேசுகிறதா? சந்தர்ப்பவாதம் பேசுகிறதா? ஒன்றும்…
செய்தியும், சிந்தனையும்…!
அண்ணாமலை பதில் சொல்லட்டும்! *ராமனுக்கு வரலாறோ, ஆதாரமும் இல்லை. – அமைச்சர் சிவசங்கர் கருத்து >> ராமன், புராண, இதிகாச பாத்திரமா? வரலாற்றுப் பாத்திரமா? பா.ஜ.க. அண்ணாமலை பதில் சொல்லட்டும்!
