அப்பா – மகன்

காயத்திற்கு ஒத்தடம்! மகன்: நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவக் கல்வி பெரும் வியாபார மாக இருந்தது என்று ஒன்றிய அமைச்சர் நட்டா பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: இப்பொழுது மோசடியும், லஞ்சம் ஆக வளர்ச்சி அடைந்திருக்கிறது, மகனே!

Viduthalai

ராமன் இருந்ததற்கு ஆதாரமும், வரலாறும் உண்டா? அமைச்சர் சிவசங்கர் கேள்வி

அரியலூர், ஆக. 3- அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:- ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழன் ஆட்சி…

Viduthalai

பதில் சொல்லுமா, இனமலர்?

கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வக்கில்லாமல், பந்தை அடிக்க முடியவில்லை என்றால், காலை அடிக்கும் கயவாளித்தனமாக ‘தி (இ)னமலர்‘ கிறுக்குகிறது! இரயில் நிலையம் சென்றாலும், அஞ்சல் நிலையம் சென்றாலும், அங்கே தமிழ் தெரியாத ஹிந்தி வாலாக்கள், ஹிந்தியில் பேசினால், தமிழ்நாட்டுப்…

Viduthalai

எங்களுக்கு செங்கல் உங்களுக்கு செங்கோலா? டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வி

புதுடில்லி, ஆக. 3- எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு செங்கோலா? என்று டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வியெ ழுப்பினார். மக்களவையில் கடலுார் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசியதாவது: சுகாதாரத்துறை மீதான விவா தத்தில் எனக்கு பேச வாய்ப்பு…

Viduthalai

பி.ஜே.பி.யின் ஆணவப் போக்கு பி.ஜே.பி. மேனாள் முதலமைச்சரே கடும் விமர்சனம்!

புதுடில்லி, ஆக.3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது என்று சொந்தக் கட்சியின் மேனாள் முதலமைச்சரே காட்டமாக தெரிவித்தார். இமாச்சல பிரதேச மேனாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சாந்த குமார், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த…

Viduthalai

மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதி கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக 3 மாநி லங்களுக்கு பாகுபாடில் லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளி யிட்ட பதிவில், ‘உத்தராகண்டில்…

viduthalai

மறைந்த கவிஞர் செவ்வியனுக்கு நமது வீர வணக்கம்!

ஆழ்ந்த தமிழ் அறிஞரும், சிறந்த சிந்தனை எழுத்தாளரும் பல ஆய்வு நூல்கள் படைத்து – திருக்குறள் பரப்புதல் முதலியன செய்தவரும், நமக்குப் பல ஆண்டு கால அறிமுக நண்பருமான கவிஞர் செவ்வியன் அவர்கள் நேற்று (2.8.2024) காலமானார் என்பதை அறிந்து மிகவும்…

viduthalai

வயநாடு நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி தரப்படும் ராகுல் காந்தி அறிவிப்பு

வயநாடு, ஆக.3 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வயநாட்டில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, இரண்டு நாட்களாக நான் இங்கே…

viduthalai

கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 4.43 கோடி அட்டைகளை நீக்கியதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேட்கப் பட்ட கேள்விக்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சா்…

viduthalai

அருந்ததியர் உள் ஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்பு ‘திராவிட மாடல்’ அரசின் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை, ஆக.3- அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுதொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது திராவிட மாடல் அரசின் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்று தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக…

viduthalai

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்

புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமையாக சாடி பேசினார். நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மோடி மார்பில் அணிந்துள்ள தாமரை வடிவிலான…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி

ஜெயங்கொண்டம், ஆக. 3- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 30.07.2024 அன்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் குருவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ…

viduthalai