வக்கீல் முறையின் கேடுகள்

இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத் திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது. ‘குடிஅரசு’…

Viduthalai

வயநாடு நிலச்சரிவு: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணிகள்

கண்ணூர், ஆக. 5- வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் 5-ஆவது நாளாக 3.8.2024 அன்றும் தொடா்ந்தன. மீட்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். வயநாட்டில் கடந்த 30.7.2024 அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும்…

viduthalai

‘‘தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பயன் பெறாதவர்கள் யாராவது உண்டா?’’

கும்பகோணம் – முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் எழுப்பிய ஆழமான கேள்வி! குடந்தை, ஆக.5- ‘‘தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பயன் பெறாதவர்கள் யாராவது உண்டா?’’ என்று கும்பகோணம்: முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால், ஆக. 5- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை நிகழ்ந்து வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தினருக்கும், ஹமார் சமூகத்தினருக்கும் இடையே…

viduthalai

பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல!

உத்தராகண்ட்டில் பலத்த மழையால் பக்தர்கள் பரிதவிப்பு: 10,500 பேர் மீட்பு அரித்துவார், ஆக. 5- உத்தராகண்ட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவித்து வரும் கேதார்நாத் செல் லும் பத்கர்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக நேற்று (3.8.2024) நீடித்த…

viduthalai

4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டு பணி நீட்டிப்பு

சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரி யா்கள், பணியாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அர சாணை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்…

viduthalai

ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்…! டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு!

புதுடில்லி, ஆக. 5- நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 7,951 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இரயில்வேயில் மேற்பார்வை யாளர்கள் என 7,934 பணியிடங் கள் காலியாக உள்ளன. மேற்பார்வை யாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் என…

viduthalai

17 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, ஆக. 5- சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் உள்பட 17 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமார் நேற்று…

viduthalai

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு ஆக. 14-இல் ம.தி.மு.க. ஆா்ப்பாட்டம்

சென்னை, ஆக. 5- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சார்பில் ஆக. 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இதற்கான தீா்மானம் சென்னையில் நேற்று (4.8.2024) நடை பெற்ற கட்சியின் பொதுக்…

viduthalai

அன்னாசிப் பழம் உடலுக்கு நலம்

பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்…

viduthalai

புற்றுநோய் அறிகுறிகளை உற்று நோக்குங்கள்!

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல். உண்மையில்,…

viduthalai

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைத்த தமிழ்நாடு அரசு

திருச்சி, ஆக. 5- கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, திட்டுபடுகை, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

viduthalai