பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ….
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக Semiconductor Laboratory (SCL) என்ற நிறுவனம் 1976லேயே பஞ்சாப் மாநிலம் மொஹலி எனும் இடத்தில் தொடங்கப் பட்டது. தொடங்கி வைத்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட semiconductors, ISROவின் மங்கள்யான்…
இதுதான் சிறப்பு தகுதி திட்டமோ! காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
சிறீநகர், ஆக.6- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாளில் தங்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை…
‘விடுதலை’ தலையங்கம் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு
சென்னை, ஆக.6 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மய்யங்களை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின்…
ஆதிக்கத்திற்கு எதிரான மலேசியத் தமிழர்களின் குரல் பெரியார் இயக்கத்தின் வீச்சே காரணம்!
படம் பிடிக்கும் மலேசியத் தமிழர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வரலாற்று ஆசிரியராக இருந்தவரும், வரலாற்று ஆர்வலருமான வா.சந்திரசேகரன் எழுதியுள்ள ‘மலாயா முதல் மலேசியா தமிழர்கள் வரலாறு அடையாளத்தைத் தேடி’’ என்ற புத்தகத்தை 2023ஆம் ஆண்டு டிசம்பரில்…
குடந்தைப் பொதுக் குழு தீர்மானம் அரசுப் பணியில் ஆர்.எஸ்.எஸா?
கும்பகோணத்தில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது முக்கியமான தீர்மானம். மூன்று முறை வன்முறை நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்ட…
நம்பாதவன் நாத்திகனாம்
இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் “நம்பாதவன் நாத்திகன்” என்பதுவே. ‘குடிஅரசு’ 3.11.1929
கோவை, திருச்சியில் கலைஞா் நூற்றாண்டு நூலகம்
சென்னை, ஆக. 5- மதுரையை தொடா்ந்து கோவை, திருச்சியில் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ அமைக்கப்படும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் நடை பெற்ற…
பெருநிறுவன பங்களிப்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 30 கோடி உபகரணங்கள் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஆக. 5–- பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதி மூலம் பெறப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞா் மாரத்தான் மூலம் திரட்டப் பட்ட…
ஆக. 7: கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை, ஆக.5- சென்னையில் வருகிற 7ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணியில் அணி திரள்வோம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-…
மண்டையை உடைத்துக்கொள்ளத்தான் பக்தியா? மூடநம்பிக்கையால் விளைந்த கேடு
கரூர், ஆக. 5- கரூர் மகாதான புரத்தில் தலையில் தேங்காய் உடைத்த 300 பேரில் 60 பேருக்கு மண்டை உடைந்து தையல் போடப் பட்டன கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அடுத்த மேட்டு மகாதானபுரத் தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் ஆண்டுதோறும்…
“விடுதலை” வளர்ச்சி நிதி
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் அவர்களின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராக பணியில் சேர்ந்து 23ஆம் ஆண்டில் (5-8-2024) பணியில் தொடர்வதை யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி…
புதிய அறிவிப்புகள் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (04-08-2024) கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட புதிய கழகப் பொறுப்பாளர்கள்
கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம் மாவட்டக் காப்பாளர்கள்: ந.சிவலிங்கம், இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம் மாவட்டத் தலைவர்: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மாவட்டத் துணைத் தலைவர்: பொன்.முகிலன் - பெ.மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர்: வெ.குணசேகரன் - கோபி மாவட்ட துணைச் செயலாளர்கள்: வெ.ப.அரங்கசாமி, நம்பியூர் க.மூர்த்தி -…
