வீட்டுவசதி வளர்ச்சிக் கழகத்தில் பணி
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி கழகத்தில் (எச்.யு.டி.சி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சி அதிகாரி பிரிவில் சிவில் / மெக்கானிக் / எலக்ட்ரிக்கல் 15, பைனான்ஸ் 12, சீனியர் மேனேஜர் 12, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 5, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம்…
பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி, ஆக. 7- பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் 3.8.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை தந்த…
தமிழ்நாடு பொறியியல் பிரிவில் பணி வாய்ப்பு
பொறியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அசிஸ்டென்ட் இன்ஜினியர் 281, ஜூனியர் அசிஸ்டென்ட் 73, சுகாதார நிபுணர் 56, அக்ரிகல்சர் ஆபிசர் 32, சுற்றுலா அதிகாரி 23, துணை மேனேஜர்23, உதவி புவியியலாளர் 20, டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் 20, அசிஸ்டென்ட்…
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் விடுதலை
ராமேசுவரம், ஆக.7 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
ஒருவருக்கு ஒருவர் மண விலக்குக் கூறும் வழக்கில் ஆறு மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, ஆக. 7 கடந்த 2021-இல் மணமுடித்து வாழ்ந்து வந்த மகாராட்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஓர் இளம் இணையர் பரஸ்பர சம்மதத்துடன் அண்மையில் மண விலக்குக் கோரினர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கவுரி…
நபார்டு வங்கியில் மேலாளர் பதவிப் பணி
நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 50, அய்.டி., 16, பைனான்ஸ் 7, சி.ஏ., 4, சிவில் 3, விவசாயம் 2, வனம் 2, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.…
மேற்கு வங்கத்தை பிரிக்க முடியாது!
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் கொல்கத்தா, ஆக. 7 மேற்கு வங்கத் தின் வட மாவட்டங்களைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக உருவாக்க வேண்டும் என்று பாஜக தலைவா்கள் பலா் வலியுறுத்தி வருகின்றனா். இதே போல கூச்பிகார் மாவட்டத்தைப் பிரித்து தனி மாநிலமாக…
மைக்ரோ வேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிறுவனத்தில் பணிகள்
சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச் (சமீர்) நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிசர்ச் சயின்டிஸ்ட் 34, சீனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் 3, புராஜக்ட் அசிஸ்டென்ட் 63 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
புதுடில்லி, ஆக. 7- ஒன்றிய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்படி திருத்தம் கொண்டு வந்தால் இந்த சட்டத்திற்காக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.…
பொதுத்துறை வங்கியில் சிறப்பு அதிகாரி
பொதுத்துறை வங்கிகளில் 'சிறப்பு அதிகாரி' பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: விவசாய அதிகாரி 25, மார்க்கெட்டிங் ஆபிசர் 25, அய்.டி., ஆபிசர் 346, ராஜ்பாஷா அதிகாரி 170, சட்ட அதிகாரி 125, எச்.ஆர்., /பெர்சனல் ஆபிசர் 205…
கலைஞரின் தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும்
* தந்தை பெரியார் ஒருவருடைய படத்தினைத் திறப்பதென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டியது அவசியமும், சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம் இந்த…
அமளி நெருப்பில் வங்கதேசம்
டாக்கா, ஆக. 7- வங்காள தேசத்தில் ஹசீனா கட்சி தலைவரின் விடுதிக்கு தீ வைக்கப்பட்டதில் 24பேர் உடல்கருகி பலியாகினர். முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீடும் தீக்கிரையானது. வங்காளதேசத்தில் பிரதமர் பதவி விலகல், நாடாளுமன்றம் கலைப்பு, இடைக்கால அரசை அமைப்பதற்கான முயற்சிகள் என…
