மக்கள் தீர்ப்பின் மகத்துவம்!
17 ஆவது மக்களவையை உலுக்கிய ‘கேள்விக்குப் பணம்’ விவகாரம் நினைவி ருக்கிறதா? திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பி னர் மஹுவா மொய்த்ரா மீது அந்தப் பிரச்சினையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியதையும், அவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்ததையும் ஒட்டுமொத்த நாடுமே…
செய்தியும், சிந்தனையும்…!
தீராத ஆசை! * 2026 சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முதலமைச்சர் தேசி யக் கொடி ஏற்றுவார். – பி.ஜே.பி. அண்ணாமலை பேச்சு >> எதையாவது பேசி, ஏடுகளில் தன் பெயர் வரவேண்டும் என்பது தான் அவருடைய தீராத…
விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3!
சென்னை, ஆக. 16 புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று(ஆக. 16) காலை விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் அதி காலை…
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஆக.15- நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நெடுஞ்சாலை துறை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.…
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி – அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேருரை! சென்னை, ஆக.15- தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார். அந்த வகையில் சுதந்திர நாளில் நாடுமுழுவதும் மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமை பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர்…
தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள் சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15 மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என்ற மூன்றாண்டு சாதனை மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு கடந்த…
கழகத் துணைத் தலைவர் கவிஞர் திறந்து வைத்த மதுரை பெரியார் மய்யம்!
மதுரையில் கடந்த 11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் எண் 5 கீழமாசி வீதியில், இரண்டாவது தளத்தில் பெரியார் மய்யம் திறப்பு விழா நடைபெற்றது. இம்மய்யத்தில்20பேர்அமர்ந்து கலந்துறவாட குளிரூட்டப்பட்ட அறையும், அருகில் 150 பேர் அமரக்கூடிய அரங்கம், மேடை,…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ. 6 லட்சம் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
வயநாடு, ஆக.15 நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (14.8.2024) அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் காய மடைந்தவர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ.75,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும்…
கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 15- கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன் தேதியிட்டு வசூ லிக்க உச்சநீதிமன்றம் நேற்று (14.8.2024) அனுமதி அளித்துள்ளது. கனிம வளங்களுக்கு வரிவிதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 9…
வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 15- நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசிற்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. மதிமுக…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு 35 ஆம் தவணை நன்கொடையாக 10,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,50,000 வழங்கியுள்ளார். (சென்னை, 14.08.2024).
பாதுகாப்புக் குறைபாடு பயனாளிகளே எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு கருவிகளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்ப தாக இந்திய கணினி அவசர நிலைக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர நிலைக் குழு (CERT- In)’,…
