ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க வழக்கு ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை ரத்து
சிறீநகர், ஆக. 16- ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடுகளுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அந்த யூனியன் பிரதேச மேனாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா உள் ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையை உயர்நீதிமன்றம் 14.8.2024 அன்று ரத்து…
நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா – 2024 (16.08.2024 முதல் 26.08.2024 வரை)
மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்:103 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…
* தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.க. வெற்றிக்குக் காரணமான தி.மு.க. தலைவருக்குப் பாராட்டு
* தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்துவரும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, ஆக. 16- சென்னையில் இன்று (16.8.2024) நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தீர்மானம் : 1 நாற்பதுக்கு நாற்பது…
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்
திருப்பூர், ஆக.16 நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி அத்திக்கடவு- அவி நாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (17.8.2024) துவக்கி வைக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன்…
அரசுப் பணத்தை எடுத்து தனியாருக்கு கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் கருநாடகத்தில் மூட உத்தரவிட்ட சித்தராமைய்யா
பெங்களூரு, ஆக்.16 எஸ்பிஐ, பிஎன்பி வங்கிக் கணக்குகளை மூட கருநாடக அரசு உத்தரவிட்டதை அடுத்து பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது பிஎன்பி. இந்தியன் ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளை மூடிவிட்டு வைப்புத் தொகைகளை உடனடியாக திரும்பப்…
புதுச்சேரிக்கு மாநில தகுதி கோரி அனைத்து கட்சியினருடன் விரைவில் டில்லி பயணம்
முதலமைச்சர் ரங்கசாமி தகவல் புதுச்சேரி, ஆக.16 புதுச்சேரிக்கு மாநில தகுதி கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டில்லி செல்வதை எதிர்பார்க்கலாம் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி நேற்று மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மக்கள்…
தமிழ்நாடு காவல்துறையில் 33 அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை, ஆக.16 தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள் அவ்வப் போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 33 காவல்துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம்செய்து தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு…
காரைக்குடி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி. ஆக. 16- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் காரைக்குடி குறள் அரங்கத்தில் 15.08.2024 அன்று மாலை 5.30 மணியளவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டகாப்பாளர் சாமி திராவிடமணி,…
பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்
தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளை செயலாளர் ப.தாமரைகண்ணனுக்கு-100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதை ரகங்களை பெருக்கம் செய்து விதை வங்கி பராமரித்து வருகின்ற அரும்பணியை பாராட்டி மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024இன் கீழ்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜக அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறது: காங். தலைவர் கார்கே காட்டம் *ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காண்பிக்கப் படுகிறது. இது அரசமைப்பு சட்டத்துக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1406)
முழு முட்டாள்களுக்கும், முழுப் பித்தலாட்டக்காரர் களுக்கும், முழுக் கசடர்களுக்கும்தான் இடம் இருந்து வரும் நிலையில் இன்றைய ஆட்சி சுதந்திர ஆட்சியாகுமா? பெருத்த அறிவாளிகளானவர்களும் இன்றைய நிலையில் மயங்கியிருக்க, நம் மக்கள் பரம்பரையாக சூத்திர இழிவையும், முட்டாள் பட்டத்தையும் ஏற்று சகித்துக் கொண்டிருப்பதா?…
சின்னப்பிள்ளை அம்மையார் இயற்கை எய்தினார்
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் வடக்கு வாணத்திரையன் குடிக்காடு பகுதியைச் சேர்ந்த மதுக்கூர் ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர் க..இரமேஷ், க..சாமிதுரை, மாதவன் ஆகியோரின் தாயார் சின்னப்பிள்ளை அம்மையார் வயது முதிர்வின் காரணமாக 12..08..2024 அன்று மாலை இயற்கை எய்தினார். செய்தி…
