அந்தோ பரிதாபம்! சாமி கும்பிடப் போய் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூன்று பக்தர்கள் பலி

நெல்லை, ஆக.16- தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 பக்தர்கள் பலியானார்கள். சாமி கும்பிட வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரி முத்து அய்யனார்…

viduthalai

ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிலக்கு விடுப்பு! ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேசுவரம், ஆக. 16- ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிலக்கு விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதலமைச்சர் பிராவதி அறிவித்துள்ளார். ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் அந்த மாநில துணை முதலமைச்சர்…

viduthalai

மாற்றுப் பாலினத்தோர் பட்டமளிப்பு விழா!

இன்னும் மேலே பறந்திடுங்கள்-வானம்கூட உங்களுக்கு எல்லையில்லை பட்டமளிப்பு விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை! சென்னை, ஆக. 16- சென்னை நுங்கம்பாக்கம் லயோலா இன்ஸ்­ டிட்யூட் ஆப் பிசி­னஸ் அட்­மி­னிஸ்ட்­ரே­ஷன் நடத்­தும் மாற்று பாலி­னத்­தா­ருக்­கான மினி – எம்.பி.ஏ. திட்­டத்­தின் பட்­ட­ம­ளிப்பு…

viduthalai

சீர்திருத்தத் திருமணம்

இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர்…

viduthalai

குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்

நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக் கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன் னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர…

viduthalai

தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்

25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் கொள்ளுப் பேரனும், செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா மகள் க.மதிவதனியின் குழந்தையுமாகிய திராவிடசெல்வன் 2ஆம் ஆண்டு பிறந்த நாள் (16.8.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

viduthalai

இலங்கை கடல் கொள்ளையர்கள் அத்துமீறல் – வழக்குப் பதிவு

வேதாரண்யம், ஆக.16- நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச சேர்ந்தவர் சந்திரகாசன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்ப வனத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(வயது70), ராஜேஷ்(26), ஆறுகாட்டுத் துறையை சேர்ந்த பன்னீர்செல்வம்(50), வேல்முருகன் (36) ஆகிய 4 மீனவர்கள் கடந்த 13ஆம் தேதி…

viduthalai

கழகக் களத்தில்…!17.8.2024 சனிக்கிழமை

பெரியார் பேசுகிறார் தொடர்-90 தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: க.அம்பிகா (நிர்வாகி, தமிழ்ப் பயணத் தொடர்பகம், தஞ்சாவூர்) *…

viduthalai

அரசுக் கல்லூரிக்குப் பெரியார் படம்

13.08.2024 அன்று காலை 11மணியளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புகல்லூரி இடைப்பாடி அரசு கலைக்கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபோட்டியில் கலந்து கொள்ள வேண்டி கல்லூரி தமிழ் பேராசிரியர் மு.செயச்சித்ராவுக்கு அழைப்பு விடுத்தும், அரசு கலைக் கல்லூரிக்கு தந்தை…

viduthalai

மின் கட்டணம் குறைப்பு-மின்வாரியம் முக்கியத் தகவல்

கன்னியாகுமரி, ஆக. 16- இந்திய அரசின் புதிய மற்றும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.…

viduthalai

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை ஆத்தூரில் உள்ள கல்லூரி கருத்தரங்க அறையில் 23.8.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி…

viduthalai