டங்ஸ்டன் சுரங்க விவகாரம் ஒன்றிய அரசு தேவையில்லாமல் தலையீடு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
சென்னை, டிச.26 டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஒன்றிய அரசு தேவையில்லாமல் தலையீடுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் தமிழ்நாட்டின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 பிப்ரவரியில் இந்த…
நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்த நாள் பிரிந்து நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : இரா. முத்தரசன் விருப்பம்
சென்னை, டிச.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் நேற்று (25.12.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி கான்பூரில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாளும், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் ஒரே…
விலைவாசி உயர்வால் எளிய மக்கள் கடும் அவதி ; ஒன்றிய அரசு தூங்குகிறது
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.26 விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ பெருந் தூக்கத்தில் இருப் பது போல் தூங்குவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்…
ஆம், அந்தக் கைத்தடி!
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த 24ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் மிகுந்தவை! தந்தை பெரியார் மறைவுக்குப்பின், அடுத்த பிறந்த நாளான 1974 செப்டம்பர் 17 அன்று சென்னை பெரியார்…
பயனுள்ள கொள்கையானால்…
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக்கொள்கை எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல்…
இன்று சுனாமி நாள்
2004 ஆழிப்பேரலையின் 20ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த சுனாமி தமிழ்நாட்டு கடற்கரையையும் தாக்கியது. 2004ஆம் ஆண்டு இதேநாளில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக வியட்நாம், மியான்மர், இந்தோனேசியா…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 127
நாள் : 27.12.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : தோழர் வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: எழுத்தாளர் குடந்தை க.குருசாமி. (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.12.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியார் 1924இல் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றாண்டு விழா; காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் * தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.…
பெரியார் விடுக்கும் வினா! (1521)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ, அதே போல் நாம் பிறரிடம் நடந்துகொள்ளாதது ஒழுக்கம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஒன்றிய நிதி அமைச்சரின் விளக்கம்- ப.சிதம்பரம் விமர்சனம்
சென்னை, டிச.26- பழைய வாகனத்தை விற்றால் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி அவ்வளவு சுமையல்ல என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். நிதி அமைச்சரின் விளக்கத்தால் சிரிப்பு வருகிறது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர்…
