நீர்வளத் துறையில் 19 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, அக்.5- நீர்வளத் துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தடுப்பணைகள் நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 5.83 கோடியே 19 லட்சம் செலவில் செயல் படுத்தப்பட்டு உள்ள 19 திட்டப் பணிகள்…

viduthalai

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சா் இரா.இராஜேந்திரன் அறிவுறுத்தல்

சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகப்…

viduthalai

உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 3-10-2024 அன்று காலை 11:30 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், மாநில…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டு

தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப்பேரணி ஆர்ப்பாட்டம், பெருந்திரள் பொதுக்கூட்டம் நாகையில் மிக எழுச்சியாக நடந்திட உழைப்பை நல்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்,…

viduthalai

பக்தர்களை காப்பாற்ற முடியாத பகவான் கோயில் விழாவுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் மரணம்

குலசேகரன் பட்டினம், அக்.5- குலசேகரன் பட்டினம் அருகே விபத்தில் சிக்கிய 3 பக் தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாய மடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் 3.10.2024 அன்று…

viduthalai

நாமக் கடவுளர் சக்தி இதுதான்! தன்னுடைய கோவில் கொடிமரத்தைக்கூட காப்பாற்றத் தெரியாத கடவுள் : திருப்பதி தங்கக் கொடிமரத்தில் சேதம்

திருப்பதி, அக்.5 திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்றத்துக்கான ஆயத்தப் பணியின்போது கொடிமரத்தின் வளையம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. 4.10.2024 கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரையில்…

viduthalai

பெரியார் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பிய அமைப்பின் சார்பாக சுனி வாகேகர் மற்றும் முகுல் நிகட்ஜே ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சென்னை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினர். தாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் பெரியார் தொடர்…

viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இருசக்கர வாகன மாபெரும் பேரணி, கொடியேற்று விழா, பொதுக்கூட்டம்

உரத்தநாடு, அக். 5- ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரு சக்கர வாகன பேரணி, கொடியேற்று விழா, தொடக்க விழா நிகழ்வு ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்றது. விழா விற்கு ஒன்றிய துணைத்…

Viduthalai

இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனையோ! சேவைகள் துறையில் 10 மாதங்கள் காணாத வீழ்ச்சி

மும்பை, அக்.5 கடந்த செப்டம்பா் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை முந்தைய பத்து மாதங்கள் காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்அய் கடந்த 2023 செப்டம்பரில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61-ஆக…

viduthalai