ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உயர்வு அருவிகளில் குளிக்கத் தடை!
தருமபுரி, அக். 7- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநா டிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித் துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.…
மகாராட்டிரம்: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
மும்பை, அக்.7- மகாராட்டிர மாநிலம், மும்பையில் கடைகளுடன் கூடிய இரண்டுமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 சிறார்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். செம்பூா் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் அதிகாலை 5.20 மணியளவில் இந்தத் தீ விபத்து…
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், வழக்குரைஞர்கள், நாடாளுமன்ற உரிமைகளைப் பறிக்கும் வகையில் தரம்தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தலாமா?
* இதே நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது எதைக் காட்டுகிறது? * உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் தலையிட்டு இதற்கொரு பரிகாரம் காணாவிட்டால், பொதுமக்களின் கண்டனக் கிளர்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்! தமிழர் தலைவர் ஆசிரியர்…
இதுதான் கடவுள் பக்தி இலட்சணம் குலசேகரன் பட்டினத்தில் பக்தர்கள் அடிதடி!
குலசேகரன்பட்டினம், அக்.7- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, கோவில் கடற்கரை யில் ‘புனித‘ நீர் எடுக்க சென்றனர். அப்போது இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே…
பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா?
பா.ஜ.க. மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு! சென்னை,அக்.6 பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா? என்று பா.ஜ.க. மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி னார். நேற்று (05-10-2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர்…
பார்ப்பனர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டுமாம்! கோட்டைக்குப் பேரணியாம்!!
கோவை,அக்.6- பார்ப்பனர் சமூகத்தை பாதுகாக்க, ஒன்றிய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில், வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, நவ., 3இல் பேரணி நடத்தப்பட உள்ளதாம். இது தொடர்பாக, ஹிந்து மக்கள் கட்சியின் மாநில…
பயனாடை அணிவித்து வாழ்த்து
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் – ஜெகதாராணி ஆகியோரின் 23ஆம் ஆண்டு மணநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்விணையர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: மகள்கள் ஜெ.ஜெ. கவின், ஜெ.ஜெ. காவியா.
தமிழர் தலைவருக்கு ‘டர்பன்’ அணிவிப்பு
பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (பவள) விழாவில் திராவிட மறுமலர்ச்சி மய்யத்தின் நிறுவன தலைவர் தலைமை பேராயர் ரவிக்குமார் ஸ்டீபன் அவர்கள் மராட்டியத்தில் மரியாதையின் அடையாளமாக இருப்பதும், மகாத்மா…
அரசியல் அமைப்புச் சட்டத்தை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை
பிரதமர் மோடியை தாக்கிய ராகுல்காந்தி மும்பை, அக்.6 அரசமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை என்று பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும் சத்ரபதி சிவாஜி சிலையை…
