நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும் (‘விடுதலை’ 26.7.1952)
அக். 11 வரை தமிழ்நாட்டில் கனமழை சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.8– தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய…
குழந்தைகளுக்கு எதிராக அய்ந்தாண்டுகளில் 1.1 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு!
முதல் நான்கு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் புதுடில்லி,அக்.8-அய்ந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 1.1 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் முதல் நான்கு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களாகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.…
அரியானா – ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!
புதுடில்லி, அக்.8 அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 51 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளது. அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில், பா.ஜ.க.…
வைரத்தொழில் பெரும் சரிவு – 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை மோடியின் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பேரவலம்!
சூரத், அக்.8- இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களால் பாதிக்கப்படும் வைரத் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் 1.3…
செய்தியும், சிந்தனையும்…!
அயோத்தியிலேயே தோற்றுவிட்டதே! * சென்னையில் கொலு பொம்மைகள் - ராமனை வழிபட்டு பிஜேபிக்கு உறுப்பினர் சேர்த்த நிர்மலா சீதாராமன்! >> ராமன் கோயில் கட்டப்பட்ட அயோத்தியி லேயே மக்களவைத் தேர்தலில் பிஜேபி தோற்றுவிட்டதே!
ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
* சென்னை விமான சாக சத்தை பார்க்க வந்த அய்ந்து பேர் மரணம். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை. * தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த…
குரு – சீடன்!
அது ஒன்றாவது... சீடன்: கோயில்கள் பக்தர்க ளுக்கு பிரசாதத்துடன் செடி வழங்கலாம் என்று ஒரு நடிகர் கூறி இருக்கிறாரே, குருஜி! குரு: அது ஒன்றாவது உருப்ப டியாக இருக்கட்டும் என்று கருதி இருக்கலாம், சீடா!
பா.ஜ.க. ஆட்சியில் மத நல்லிணக்கம் தாக்குதலுக்கு உள்ளாகிறது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கோவா, அக். 8- கத்தோ லிக்க கிறித்துவ மதத்தை இந்தி யாவில் பரப்பியவா்களில் முக்கிய மானவரான ஸ்பெயினை சோ்ந்த புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் கோவாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த உடல் மக்களுக்கு பார்வைக்கு வைக்கப் படுகிறது.…
