புத்தகங்களை படிப்பதிலும் புரட்சி!

‘நியூ செஞ்சுரி’ புத்தக நிலையத்தின் சார்பில் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வரும் மாத ஏடு ‘உங்கள் நூலகம்’ ஆகும். நல்ல ஆய்வுக் கட்டுரைகள், அறிவுக்கு விருந்து உண்டு. அதனை நல்ல தரமான ஆய்வு ஏடாக அமைத்து உயர்த்தி வருவதற்கு பிரபல…

Viduthalai

தலையங்கம்

தீண்டாமை ஒழிய நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்தரமும், சுகமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது…

Viduthalai

ஒன்றிய அரசின் ஊழல்: புதிதாக கட்டப்படும் ரயில் நிலையம் சரிந்தது

லக்னோ, ஜன.13 உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் கட்டடம் ஒன்றுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு கூரைக்காக கான்கிரீட் போடும் பணிகள் நடந்தது. இதில் கான்கிரீட் கலவை கொட்டியதும் பாரம் தாங்காமல் அது இடிந்து விழுந்தது.…

Viduthalai

ஆறாம் ஆண்டு நினைவு நாளை

சோழிங்கநல்லூர் மாவட்டத் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி. ஜெயராமன்,தனது இணையர் இன்பவள்ளியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஜனவரி 10) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 6,000 ரூபாயைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பெரியார்…

Viduthalai

‘படித்தோரில் மிகப் பலர் மூடநம்பிக்கையாளராக உள்ளனர்! போலி அறிவியலை புறந்தள்ளி புதுவாழ்வு வாழ்ந்திட வேண்டும்!!’

ஆந்திரா – விஜயவாடாவில் 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவரின் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சிய சிறப்புரை கல்வியுடன் அறிவியல் படிப்பும் படித்தோரில் மிகப் பலர் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். போலியான அறிவியல் மக்களின் கண்களை மறைத்து வருகிறது. பழைமைவாத…

Viduthalai

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

சென்னை, ஜன.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 'தாட்கோ' சார்பில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆதி திரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழ கம் முன்னெடுப்பாக…

Viduthalai

கண்டாச்சிபுரத்தில் கழக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம்!

கண்டாச்சிபுரம், ஜன13 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டாச்சிபுரம் பால்காரர் ஏழுமலை மேடையில், கழக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம் மற்றும் வைக்கம் போராட்ட வீர வரலாறு விளக்கக் கூட்டம் 9.1.2025 அன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது…

Viduthalai

பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத் தனித்துவமும்!

பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விவாதங்கள் நிகழ்கின்றன. என்னளவில் நான் தத்துவத்துறையில், குறிப்பாக அரசியல் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு ஆய்வு செய்து வருவதாலும், பெரியாரின் வழியில் சிந்திக்க விழைவதாலும் சில கருத்துகளைக் கூறுவது அவசியம் என நினைக்கிறேன். பெரியாரிடம் ஒரு திட்டவட்டமான தத்துவ…

Viduthalai

தி.மு.க. என்ன செய்தது? தெரிந்துகொள்க!

எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வுகளைத் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் திமுக, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் இருந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களைத் தகுதியாக மாற்றி அறிவித்தது.…

Viduthalai

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்குத் தேவை சில பால பாடங்கள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு திராவிட இயக்கம் உள்ளிட்ட வரலாறுகள் புரியாத – தெரியாத காரணத்தால், சில பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியமும், கடமையும் நமக்கு இருப்பதால்தான் இந்த விளக்க அறிக்கை.…

Viduthalai