கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது போன்று, யுஜிசி விதிகளை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்: இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். * பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1542)

நாடு வளர்ச்சி பெறாமல், மக்கள் ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாக ஆவதற்கும், மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கும் அரசாங்கம் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக அரசாங்கம் கடவுளைக் காப்பாற்றுவதும், பிரச்சாரம் செய்வதுமாயிருப்பதிலிருந்தே அரசாங்கம் - அஞ்ஞான அரசாங்கம் என்பது புலனாகின்றதா - இல்லையா?…

Viduthalai

பதிலடிப் பக்கம்: திருக்குறளும் திரிநூல்களின் திரிபும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்வி: வள்ளுவருக்கு காவி உடை அணிவது சரியா? பதில்: துறவறவியலில் 130 குறள்களை எழுதி, துறவு என்ற தலைப்பில் (குறள் 341 முதல் 350…

Viduthalai

மாநகர போக்குவரத்துக் கழகம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.01.2025) சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகம், கோட்டூர்புரம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வரை புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

viduthalai

கழகக் களத்தில்…!

23.1.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2532 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *…

viduthalai

ஜோதிடம் ஏன் பொய்யானது (2)

கே. அசோக் வர்தன்ஷெட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நேற்றைய (20.1.2025) தொடர்ச்சி... ஜோதிடம் குறித்து அனுபவ ரீதியிலான ஆய்வு ஜோதிடர்களுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து, ஜோதிடத்தின் தாக்கங்கள் இவ்வுலகம் குறித்த நமது தற்போதைய புரிதலின் வெளியே வருகின்றன என்பதை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும்…

Viduthalai

மாட்டு மூத்திர வியாபாரம்!

பசுமூத்திரத்தில் மாம்பழச்சுவை, அன்னாசி சுவை கொண்ட கவுகா கோலா (பசுமூத்திரக் குளிர்பானம்) வியாபாரம் கும்பமேளாவில் ஜோராக நடக்கிறது. இதுவரை பசுமாட்டு மூத்திரத்தை விற் பனைக்கு வைக்கவோ அதனை மனிதர்கள் வாங்கிப் பருகவோ உணவு பாதுகாப்பு ஆணையம் எந்த ஒரு சான்றிதழும் தரவில்லை.…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து…

Viduthalai

ஆர்.எஸ்.எஸின் ‘‘விஜயபாரதம்’’ திரிக்கிறது தேசியத் திருவிழாவாம் பொங்கல்!!

கருஞ்சட்டை எதையும் திரிப்பது, ‘உல்டாப்‘ செய்வதுதான் ஆரியத்தின் சித்து விளையாட்டு. தூய தமிழில் பொங்கல் என்று கூறப்படுவதாக ஒப்புக்கொண்ட ‘விஜயபாரதம்‘, ‘மகர சங்கராந்தி‘ என்று நாமகரணமிட்டு, கீதையோடு முடிச்சுப் போட்டு, தேசியத் திருவிழா என்று கதை கட்டுகிறது. (‘விஜயபாரதம்‘, 17.1.2025). தமிழ்நாட்டின்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

பக்தி போதை! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக 6.83 லட்சம் மக்கள் சாமி தரிசனம் - உண்டியல் காணிக்கை ரூபாய் 36 கோடியே 43 லட்சம் என்று ‘இந்து‘ நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. சொர்க்கவாசல் வழியாக நுழைந்த பக்தர்கள் சொர்க்கத்திற்கு…

Viduthalai