அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்
வாசிங்டன், ஜன.21 ஜனவரி 18 ஆம் தேதி அன்று, ஆயிரக்கணக்கான பெண்கள் வாசிங்டனில் பேரணி நடத்தினர். ஜனவரி 20 அன்று அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இந்தப் பேரணியை நடத்தினர். 'தி பீப்பிள்ஸ் மார்ச்' என்று அழைக்கப்படும் இந்த…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (15.1.2025)
‘விடுதலை’ வைப்பு நிதி - 157ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 331ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 186ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்)…
பிற இதழிலிருந்து… நமது சமூக சிக்கல்களுக்கு பிராயச்சித்தம் உயர்கல்வியே!
அடுத்த சில நாட்களில் நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தியாவை ஜனநாயக நாடு எனவும், குடியரசு நாடு எனவும் அழைக்கிறோம். இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்று இதுவரை யோசித்த துண்டா? மன்னர்களாலும் அந்நியர்களாலும் பல நூறு ஆண்டுகளாக ஆளப்பட்டு வந்தவர்கள்…
ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன. 21 - தமிழ்நாட்டில் ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென்…
ரயில்வே முன்பதிவில் முறைகேடு: 5 ஆயிரம் பேர் கைது ரூ.53 கோடி மதிப்புள்ள பயணச் சீட்டுகள் பறிமுதல்
சென்னை, ஜன. 21- நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் முறை கேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவில் முறைகேடு இது…
கருநாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,ஜன.21- காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டமானது கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில்…
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா!
வாசிங்டன், ஜன.21 உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெ க்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2 ஆவது முறையாக மீண்டும் பதவி யேற்றுக்கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-2025 ஆம் நிதி யாண்டின் பட்ஜெட்டில்…
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு – மம்தா அறிவிப்பு
கொல்கத்தா,ஜன.21- மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கூறுகையில், "கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி சி.பி.அய். வசம் தரப்பட்டது.நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம்.விசாரணை நீதிமன்ற தீர்ப்பில்…
மெரினாவில் குப்பை கொட்டினால் உடனடி அபராதம்!
சென்னை,ஜன.21- மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரத்தில், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இதனல், கடற்கரை முழுவதும் குப்பை…
எடிட் செய்யப்பட்ட போட்டோ! பல கோடி ரூபாய் நிதி திரட்டியவர் சீமான் காவல் நிலையத்தில் புகார்
மதுரை,ஜன.21- நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை, தான் எடிட் செய்து கொடுத்ததாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தது தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே எடிட் செய்த படத்தை வைத்து ஏமாற்றிய சீமான் மீது…
