பிஜேபி ஆளும் பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!

பாட்னா, ஜன.21- பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாகத்…

viduthalai

பா.ஜ.க. மாவட்ட தலைவர் தேர்தலில் குழப்பம்! வேலூர் மாவட்டத்தில் தலைவர் உள்பட 5 பேர் கட்சி பொறுப்பிலிருந்து விலகல்

வேலூர், ஜன. 21- வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு பாஜவில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக போட்டி அரசியல் நடந்து வருகிறது. முதலில் மாநில அளவில் இருந்து வந்த இந்தப் போட்டி…

viduthalai

பார்ப்பனர் சூழ்ச்சியும் – மன்னர்கள் வீழ்ச்சியும்!

தூத்துக்குடியில் தமிழர் திருநாள், பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கம் தூத்துக்குடி, ஜன.21- தூத்துக்குடி ‘உண்மை’ வாசகர் வட்டம்’ நடத்திய 35 ஆவது நிகழ்ச்சி, தமிழர் திருநாள், பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கமாக நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் ம.முனியசாமி தலைமையேற்று உரையாற்றினார்.…

Viduthalai

முல்லைப் பெரியாறு வழக்கு: தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜன. 21 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவைக் கலைத்து விட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப்…

Viduthalai

வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை, ஜன.21 தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசு களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.…

Viduthalai

இஸ்ரேல் சிறைகளிலிருந்து 90 பாலஸ்தீனர்கள் விடுதலை

பாலஸ்தீனம், ஜன.21 ஹமாஸ் அமைப்பு நேற்று (20.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் ஞாயிற்றுக்கிழமை (19.1.2021) நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனா். அவா்களில் 69 பேர் பெண்கள், 21 பேர் சிறாா்கள். மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமிலிருந்து…

Viduthalai

குறிஞ்சிப்பாடி நகர கழக தலைவர் தா.கனகராஜ்- தமிழ்ஏந்தி இல்ல மணவிழா!

கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்! குறிஞ்சிப்பாடி, ஜன.21 குறிஞ்சிப்பாடி நகர கழகத் தலைவர் ஆடூர் அகரம் தா.கனகராஜ், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ் ஏந்தி ஆகியோர் மகன் தமிழ் வேந்தனுக்கும், தம்பிக்கு நல்லான் பட்டினம் கலியபெருமாள், விஜயா ஆகியோரின்…

Viduthalai

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி சென்னை, ஜன. 21- நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை…

viduthalai

தமிழ் பேச்சுப் போட்டி

மலேசியாவில் 4.1.2025 அன்று நடைபெற்ற உலக அளவிலான தமிழ் பேச்சுப் போட்டியில் ஆசிகா, சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளனர். கழக பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், கிருஷ்ணகிரி நகரத்தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் பாராட்டினர். இவர்கள் ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சி…

Viduthalai

இந்நாள் – அந்நாள் (21.1.1980) வருமான வரம்பு ஆணை ரத்து

வருமானம் 9,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற அளவு கோலை நீக்கி அரசாணை (G.O. M.S. 72) பிறப்பிக்கப்பட்ட நாள். 1979இல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார். 1979ஆம் ஆண்டு ஜூலை…

viduthalai