கிராம பகுதிகளில் வீடு தேடி அறுவை சிகிச்சை திட்டம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
சென்னை, ஜன.24 கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை அளிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (அய்ஆர்அய்ஏ) சார்பில் 23-ஆவது ‘கதிரியக்க ஆசிய மாநாடு’ மற்றும் 77-ஆவது ஆண்டு கருத்தரங்கம்…
மெட்ரோ – மின்சார ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக பொலிவுறும் பிராட்வே பேருந்து நிலையம்
சென்னை, ஜன.24 சென்னையில் பழமை யான பேருந்து நிலைய மாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் 500-க்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். ஒருங்கிணைந்த முனையம் இதற்கிடையே, பேருந்து…
இவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஜன 24 பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும் சொல்வதும்கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அம்பத்தூரில் உள்ள HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு…
மனிதன் முதலில் பேசியது…
சுமார் 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மொழி வடிவில் பேசத் தொடங்கியதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் மிதன் தெரிவித்துள்ளார். ஹோமோ சேபியன்ஸ் மூளையில் அப்போதே பேசுவதற்கான Broca's area வளர்ச்சிகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். செய்கை மொழி இவற்றிற்கு முன்பே…
தாது மணல்: 6 நிறுவனங்களுக்கு ரூ.3,528 கோடி அபராதம்
முறைகேடாக தாதுமணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் 6 நிறுவ னங் களுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ரூ.3,528 கோடி அப ராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட லோரப் பகுதிகளில் தாது மணல் முறைகேடாக அள்ளப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. அண்மையில்…
அதிபர் ட்ரம்பின் உத்தரவின் விளைவு அமெரிக்காவில் ‘சிசேரியன்’மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
நியூஜெர்ஸி, ஜன.24 அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான…
அய்.அய்.டி. கேம்பஸ் இண்டர்வியூவில் ஜாதி பாகுபாடா? என்.சி.எஸ்.சி. உத்தரவு
அய்.அய்.டி.களில், கேம்பஸ் இண்டர்வியூவ்களில், ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டு தீரஜ் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். மாணவர்கள் தங்களின் ஜாதிப் பெயரை சொல்லும்படி கட்டாயப்படுத்தப் படுவதாக அதில் கூறப்பட்டது. இதை விசாரித்த என்.சி.எஸ்.சி. ஆணையம், இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்…
கோமியம் பிரபல டாக்டர் அமலோற்பவநாதன் அறிவியல் கருத்து
டாக்டர் அமலோற்பவநாதன் மாட்டு மூத்திரம் குறித்து கண்மூடித்தனமாக கருத்து தெரிவித்து வரும் இந்தியாவின் புகழ்பெற்ற சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனர் காமகோடியின் கருத்துக்களை இதய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் அமலோற் பவநாதன் கடுமையாக எதிர்த்து கருத்து தெரி வித்திருந்தார்.…
பார்ப்பன சங்க மாநாட்டில் பார்ப்பன நீதிபதிகள் பங்கேற்பதா?
‘‘கருநாடக பிராமண மகாசபா’’வின் பொன்விழாவை முன்னிட்டு, கருநாடகாவின் பெங்களூருவில், 'விஸ்வமித்ர' என்ற பெயரில் பார்ப்பனர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் பேசியதாவது: ‘‘நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில்…
பிள்ளையால் வரும் தொல்லை
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. ('குடிஅரசு' 12.8.1928)
