அரசுப் பள்ளியில் துணை முதலமைச்சர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல்
விழுப்புரம், நவ.7- விழுப்புரம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற் கொண்டதுணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவ- மாணவிகளுடன் கலந்துரை யாடினார். உண்டு, உறைவிட பள்ளி விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சால்மேடு பகுதி யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி…
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 மகாராட்டிர தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த அய்ந்து வாக்குறுதிகள்
மும்பை, நவ.7 மகாராட்டிராவில் ஆளும் கூட்டணி அரசையே மிஞ்சும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்குவது உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளை அளித்துள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளுடைய இங்கு, நவ., 20இல் ஒரே கட்டமாக…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக இளம் தலைவர்களை வளர்க்கின்றோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, நவ.7 “உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர் களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம்” என ‘நான் முதல்வன்’ திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பெருமிதம் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்ட…
திராவிட மாடலின் நோக்கம் இதுதான்: உதயநிதி
திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 680 விளையாட்டு வீரர்களுக்கு ₹12 கோடி நிதியுதவி வழங்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்தாண்டு…
சேவை நோக்கில் பயணிக்கிறது போக்குவரத்துத் துறை – லாப நோக்கில் அல்ல அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்
அரியலூர், நவ.7 "போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை" என்று போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (6.11.2024)…
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது
ஆரல்வாய்மொழி, நவ.7 கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி,செண்பகராமன் புதூரில் நேற்று (6-11-2024) பெரியாரியல் பயிற்சி பட்டறை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடக்க நிகழ்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை…
30 நொடிகளில் உலகைச் சுற்றி
*நியூட்ரான் தரவு தொடர்பான அணு உலை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டது. *மால்டோவா அதிபர் தேர்தலில், செயல் & ஒற்று மைக்கான கட்சி தலைவர் மியா சாண்டு (52) மீண்டும் வென்றார். * இந்தோனேசியாவில் எரிமலை…
‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 36ஆம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும், S.R.M.U. தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர் கழகத்தின் இரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கிய கிரியா ஊக்கியாக இருந்தவரும், இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை…
வைகோ பெயர்த்தி மணவிழா : கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்து தெரிவித்தார்
திருவேற்காடு – ஜி.பி.என். மகாலில் நேற்று (6.11.2024) நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் போர்வாளுமான நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களின் பெயர்த்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் மகளுமான ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது…
காற்று மாசு – வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! – டில்லி அமைச்சர்
புதுடில்லி, நவ. 7- காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரி வித்தார். டில்லியில் தீபாவளி உள் ளிட்ட தொடர் நிகழ்வுகளை யொட்டி வருகிற ஜன. 1,…
