விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? – சிரோண்மணி அகாலிதளம் கேள்வி
ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள நாடாளுமன்ற உறுப்பினர் அர்சிம்ரத் கவுர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார். 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2025) தாக்கல் செய்து…
கும்பமேளாவில் பலியானவர்களில் 11 பேர் பீகார் பக்தர்கள்!
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 30 பேரில் 11 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல மைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமத் திற்கு அருகிலுள்ள பகுதியில், மவுனி அமாவாசையின்…
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட பழவந்தாங்கல், காந்தி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. (நாள் : 01.02.2025)
தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
சென்னை, பிப்.2- தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வ றிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதற்கிடையில் தோல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,…
கோயில்களுக்குள் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது! – உச்சநீதிமன்றம் வாய்மொழி தகவல்
புதுடில்லி, பிப்.2- கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறிய உச்சநீதி மன்றம், ஆனால் கோயில்களில் “விஅய்பி தரிசனம்” வசதி களை நிறுத்தக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு…
ஜெயங்கொண்டம்-பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரியா விடை விழா
ஜெயங்கொண்டம், பிப். 2- நேற்று (01.02.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் வழங்கிய பிரியா விடை விழாவினை முதல்வர் இரா. கீதா தலைமையில் மிகவும் கோலாகலமாக…
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்! – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, பிப். 2- தமிழ்நாட்டில் 31 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டு உள்ளார். இதில் 9 மாவட்ட ஆட்சியர்களும் அடங்கும். இதுதொடர்பாக தலைமைச் செயலா ளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி…
இதுதான் ஒன்றிய அரசின் புதிய பட்ஜெட்டோ?
ரூ.12 லட்சத்திற்கு மேல் ஒரு ரூபாய் வருவாய் அதிகரித்தாலும் ரூபாய் 60,000 வரி விதிக்கப்படும் புதிய பட்ஜெட்டில் வருமான வரி குறித்த தகவல்கள் வருமாறு: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை!: நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில்,…
ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் – தமிழ்நாடு அரசு முடிவு
திண்டுக்கல், பிப். 2- மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியிருப்…
இணையவழிக் குற்றங்கள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – சென்னை காவல்துறை ஆணையர் வேண்டுகோள்
சென்னை, பிப். 2- சென்னை காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு பண இழப்பு ஏற்படுவதாக புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார்கள் வருகின்றன. இந்த…
