விளையாட்டு அமைப்புகளில் நேர்மை, சுதந்திரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி,பிப்.16- இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்பு களில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தனிப்பட்ட லாபங்களுக்காக அந்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களில் எதேச்சாதிகாரம் செலுத்தும் நபா்கள்…
அய்யப்பன் காப்பாற்றவில்லையே! 3 அய்யப்ப பக்தர்கள் உள்பட 9 பேர் பலி: 19 பேர் படுகாயம்
சென்னை,பிப்.16- தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் படுகாய மடைந்தனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒன்றிணைந்து…
கைத்தறி நெசவாளர்களுக்காக குடியாத்தத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசுக்கு மனு
மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை வேலூர், பிப்.16- கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து, அவா்…
ஜாதி என்ற தேவையில்லாத சுமையை இன்றும் சுமக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்றம் கவலை!
சென்னை,பிப்.16- ‘அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆவலப்பட்டி…
அச்சுறுத்தும் அரியவகை நரம்பியல் கோளாறு (ஜிபிஎஸ்) 8 பேர் உயிரிழப்பு; 205 பேர் பாதிப்பு!
மும்பை,பிப்.16- இந்தியாவில் ஜிபிஎஸ் (GBS) என்ற நரம்பியல் கோளாறால் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராட்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார ப்பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த…
கழகக் களத்தில்…!
கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு நாள்: 19.2.2025 புதன் பகல் 12 மணி இடம்: தியாக. முருகன் இல்லம், கே.என்.குப்பம். வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: மு கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.2.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் பாராட்டு; நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இது வலு சேர்க்கும் என கருத்து. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டில்லி ரயில்…
பெரியார் விடுக்கும் வினா! (1567)
இந்திய ஓவியம் என்பது 100க்குத் 99 ஓவியங்கள் இயற்கைக்கு முரண்பட்டதே அன்றி, இந்து சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதே தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர், பிப். 16- 11-02-2025 மாலை 6.00 மணிக்கு மாநகர கழக சார்பில் ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்' என்ற தலைப்பில் நாஞ்சிக் கோட்டை அண்ணா நகரில் பரப்புரை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். தந்தை…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைச் சங்கங்கள்
நமது சுயமரியாதை இயக்கமானது தமிழ்நாட்டில் எவ்வளவு பரவ வேண்டுமோ அவ்வளவு பரவிவிட்டதாகக் கொள்வதற்கில்லை. ஆனால் அது ஒரு விதத்தில் மக்கள் கவனத்தைப் பெரிதும் இழுத்துக் கொண்டும் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டும் வருகின்றது என்பதில் நமக்கு எள்ளளவு அய்யமும் இல்லை. ஆனால் இவ்வளவோடேயே…
