பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு – விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தேனி, பிப். 16- தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அழகர்சாமிபுரத்தில் 11.2.2025 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. நகர தலைவர் தி. ஆறுமுகம் தலைமையேற்று நடத்தினார். கிளை தலைவர் இப்ராகிம் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். பக.…

Viduthalai

ஊற்றங்கரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘‘பெரியார் எனும் பெரு நெருப்பு’’ சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை, பிப். 16- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பெரியார் எனும் பெரு நெருப்பு” எனும் சிறப்பு கருத்தரங் கம் 11/02/2025 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.…

Viduthalai

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியார் சிந்தனையாளர் பேராசிரியர் ராமநாதனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு

காரைக்குடி, பிப்.16 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் அமைத்துள்ள பேராசிரியர் ராமநாதன் அறக்கட்டளையின் இரண்டாவது சொற்பொழிவு 14.2.2025 அன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியார் சிந்தனையாளர் எழுத்தாளர் ஓவியா ‘பெரியார் தமிழ்’…

Viduthalai

பாளம்புத்தூரில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள் – தந்தை பெரியார் கண்ட போர்க்களம் – சிறப்புக்கூட்டம்

பாளம்புத்தூர், பிப். 16- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ‘‘தந்தை பெரியார் கண்ட போர்க்களம்’’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் பாளம்புத்தூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் 13.02.2025 மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு தெற்கு…

Viduthalai

சூரியக் குடும்பத்தின் உயரமான மலை இதுதான்

பூமியின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று அனைவருக்கும் தெரியும். அது கடல் மட்டத்தில் இருந்து 8.8 கிமீ உயரம் கொண்டது. ஆனால், சூரியக் குடும்பத்தில் எவரெஸ்டை விட 2.5 மடங்கு உயரம் கொண்ட சிகரம் ஒன்று உள்ளது. ஆம், செவ்வாய் கோளில்…

Viduthalai

பா.ஜ.க. மேனாள் முதலமைச்சர் தொடர்பான கரோனா நிதி முறைகேடு வழக்கு

சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றம் பெங்களூரு, பிப்.16 பாஜக மேனாள் முதலமைச்சர் தொடர்பான கரோனா நிதி முறைகேடு வழக்கு சிஅய்டி-க்கு மாற்றம் செய்யப்பட்டதால் கருநாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருநாடகா மாநில பாஜக மூத்த தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடியூரப்பா ஆட்சி காலத்தில்,…

Viduthalai

பார்ப்பனர் அக்கிரமம்

பா ர்ப்பனர்கள் உத்தியோகத்திலும், சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங்கள் இன்னவை என்பது நமது மக்களுக்குச் சரிவர விளங்குவதே இல்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள், அதனால் உத்தியோகம்…

Viduthalai

உரிமையும் பொறுப்பும்

தந்தை பெரியார் இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக் குறைவும், யோக் கியக்கேடும் மலிந்து விட்டன. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு,…

Viduthalai

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு!

மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்! அன்று நந்தன் உள்ளே விடாமல் தடுக்கப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை சிதம்பரம், பிப்.16 சிதம்பரத்தில் நேற்று (15.2.2025) திராவிடர் கழகப் பொதுக்குழு,…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பாரம்பரிய மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அந்தப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு…

Viduthalai