மலேசியா ‘தமிழில் பெயரிடுவோம்’ நூலாசிரியர்நாரண திருவிடச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

கோலாலம்பூர், பிப். 15- மலேசிய திராவிடர் கழக கூலிம் கிளையின் மேனாள் தலைவர் நாரண திருவிடச்செல்வன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 21 டிசம்பர் 2024 அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை அவரது நெருங்கிய நண்பர் பொ.முனியப்பன் வழி…

Viduthalai

நன்கொடை

எழுத்தாளர், கவிஞர் கயல் தினகரன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை (15.2.2025) முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி

Viduthalai

இந்நாள் – அந்நாள் (15.2.1564)கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த நாள்

பூமியை மய்யமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. சூரியனும் ஒரு கோள் தான் என்று பஞ்சாங்கம் கூறிக்கொண்டு அதையே நம்பிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் பூமி உள்பட எல்லாக் கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616-ஆம் ஆண்டில்…

Viduthalai

ஆத்தூர் கழக மாவட்டம் சார்பாகபெருமளவில் ‘விடுதலை’ சந்தாக்கள் தர தீர்மானம்

ஆத்தூர், பிப். 15- ஆத்தூர் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.2.2025 அன்று காலை 11 மணியளவில் தா வானவில் மாவட்ட காப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.பங்கேற்ற பொறுப்பாளர்கள்மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். மாவட்ட காப்பாளர் வானவில் அனைவரையும்…

Viduthalai

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றபொதுக்குழு உறுப்பினர் அ.பாட்டுசாமி இல்ல மணவிழா!

ஈரோடு, பிப். 15- ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பாட்டுசாமி - மல்லிகா இணையரின் மகள் டாக்டர் தங்கமலர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மலையனூர் டாக்டர் விக்னேஷ் ஆகியோர் மணவிழா கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில்…

Viduthalai

பெரியார் உலகம்

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.periyarworld.org என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். ‘பெரியார் உலக’ப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வரும் கழகப் பொதுச் செயலாளர்…

viduthalai

திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் [சிதம்பரம், 15.2.2025]

தமிழர் தலைவர்அவர்களுக்கு மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் சிறீதர்வாண்டையார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பொதுக்குழுவில்…திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் இன்று (15.02.2025) காலை சரியாக 10.30 மணி அளவில் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கியது.தொடக்கத்தில் கடவுள் மறுப்பினை காஞ்சி பா.கதிரவன்…

viduthalai

தங்களுடைய எதிரி யார்? பங்காளி யார்? என்று அ.தி.மு.க. நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்

எதிரியைப் பங்காளியாகவும், பங்காளியை எதிரியாகவும்கருதினால், அது அரசியல் உதிரிகளாகத்தான் ஆக்கும்!ஆலங்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்! ஆலங்குடி, பிப்.15 தங்களுடைய எதிரி யார்? என்பதை அ.தி.மு.க.வினர் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரி யார்? பங்காளி யார்? என்று நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எதிரியைப் பங்காளியாகவும், பங்காளியை…

Viduthalai

மனித வாழ்வின் பெருமை எது?தந்தை பெரியாரின் நூல் அறிமுகம்

ஜெ.வெண்ணிலா மகேந்திரன்தலைவர், சிந்தனை மேடை, மதுரை'மனிதவாழ்வின் பெருமை எது ?’ என்னும் தந்தை பெரி யாரின் நூலினை அறிமுகப்படுத்தி உளவியல் வல்லுநர் வெண்ணிலா மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.அவர் தனது உரையில் “மனித வாழ்வின் பெருமை எது? என்னும் இந்த நூல் தந்தை…

Viduthalai